பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல், கூக கூகூசு. கீழேன் கிளவி யுறழத் தோன்றும். இஃது, இவ் ஈற்றன் ஒன்றற்கு வேற்றுமைக்கண் வேறு முடிபு கூறுதல் இத லிற்று. இ-ன் :--கீழ் என் கிளவி உறழ தோன்றும்-- கீழ் என்னும் சொல் உறழ்ச்சியாகத் தோன்றி முடியும். உ-ம், கீழ் குளம், கீழ்க்குளம் எனவரும். “தோன்றும்' என்றதனான், நெடுமுதல் குறுகாது உகரம் வருதலும் கொள்க, (ஆங்கு) இயைபு வல்லெழுத்து இவ்வோத்தின் புறனடையான் வீழ்க்க, உ-ம். கீழுகுனம்; சேரி, தோட்டம், பாடி எனவரும். கூகூஎ, ளகசா விறுதி ணகார வியற்றே . இது, எகார ஈற்றிற்கு ணகார ஈற்று வேற்றுமைமூடி போடு இயைய வேற் அமைமுடிபு கூறுதல் நுதலிற்று. - இன் :-- வகார இறுதி ணகார இயற்ற-ன்சார ஈற்றுப் பெயர் (வேற்றுமைக்கண்) னகார ஈற்று இயல்பிற்றுய் (வன்கணம் வந்தால் எகாரம் டகாரமாய்த் திரித்து) முடியும். உ-ம். முட் குறை; சிறை, தலை, புறம் எனவரும். ('ஏகாரம்' ஈற்றசை.) (க) கூகூ அ. மெல்லெழுத் தியையின் ணகார மாகும். - இது, மேலதற்கு மென்கணத்து முடிபு கூறுகின்றது. இ'ன்':--மெல்லெழுத்து இயையின் ணகாசம் ஆகும்- (எகார ஈற) மெல்லெழு த்து (வருமொழியாய் வந்து) இயையின் ணகார்மாய் பத்திரித்து) முடியும். உ.ம். முன் ஞெரி; இனி, முறி என வரும். இதனை வேற்றுமை இறுதிக் கண் அல்வழியது எடுத்துக் கோடற்கண் சிங்ச கோக்காக வைத்தலின், அல்வழிச் கும் இம்முடிபு கொள்க. உ-ம், முண் ஞெரிந்தது; நீண்டது, மாண்டது எனவரும். (12) கூகூகூ. அல்வழி யெல்லா முதழென மொழிப. இது, மேலதற்கு அல்வழி முடிபு கூறுதல் அதவிற்று, இ-ன் :- அல்வழி எல்லாம் உறழ் என மொழிபு- ( கார சற்று) அவ்வழிசொல் காம் (திரிச்சம் திரியாதும்) உறழ்த்து முடியும் என்று சென்றுவர் (புலவர்) உ-ம். முன் கடிது, முட்ட கடிசி; சிறிது, நீதி, பெரிது எனவரும், எல்லாம்' என்றதனால், குணவேற்றுமைக்கண்னும் இவ் வுறழ்ச்சி கொள்க. உ-ம். முன் குறுமை, முட் குறுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்: கோள் கடுமை, கோட் கடுமை எனவும் வரும். இன்னும் அதனானே, உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடி பும் கொண்க. உ-ம். அதோட் கொண்டான், இதோட் கொண்டான், உ.தோட் கொண்டான்; சென்றான், தத்தான், போயினான் எனவரும்,