பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - மொழிமரபு இள் :-- அவற்றுள் - மேற்கூறப்பட்ட மூன்றலுள்ளும், காரம் மகாரம் குற்று ஒற்று ஆகர்-ரகாசமும் ழகாரமும் குறிற்கீழ் ஒற்றகா, "அவை செடிற்கீழ் ஒற்றம் ; குறிற்கீழ் உயிர்மெய்யாம். உ-ம், தார், காழ் என செடிற்கீழ் ஒற்றாய்நின் றன. கரு மழு எனச் குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன. இவ்வாறு விலக்கினமையின், யகரம் பொய் எனவும் சோய் எசயும் இரண்டி, டத்தும் ஒற்ரூயிற்று. குற்செற்று என்பது குறிதாகிய ஒற்று கானப் பண்புத் தொகை. குறிற்கீழ் சிற்றலான், குறியது எனப்பட்டது. ஈண்டும் குறில் நெடில் என்கின்றது மொழிமுதல் எழுத்தினை என உணர்க. இது மேல் வரையறை இல எனப்பட்ட உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு ஓர் வரையறை கண்டு கூறி (51) நிர். குறுமைய கெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்லா கெட்டெழுத் தியல. இ-ள் :- குறுமையும் செயமையும் அளவின் கோடலின் 2. J 'மூத்திற்குச் குறுமையும் பெடுமையும் அளவிற் கொள்ளப்படுதலில், தொடர் மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல் - தொடர்மொழிக்கீழ் என்ற கோர மகாரச்ளெல்லாம் செடிற்கீழ் ரின் ந ஈகார மகாசங்களின் இயல்பையுடைய (என்று கொள்ளப்படும்.). உ-ம், அதர், புகர், அகழ், புகழ் எனக் கொள்க. புலவர்' என்காற்போல இரண்டுமாத்திரையை இறர்தரன் பின்லும் 'ருமா லெனின், அடையும் தன்னின முடித்தல்' என்பதனால் செடிற்கீழ் ஒற்ற' எனப் படும். எல்லாம் என்ர மஞான், கார மகாரக்களேயன்றி, , ஒற்றுக்களும் செடிற் கீழ் ஒற்று' எனப்படும். இதனானே, வில் தீது என்புழி 'க-ம் நெடிற்ழ் ஒத்' என்று செரிக்கப்படும். நிக, செய்யு ளிறுதிப் போ.ஓ மொழிவயின் னகார மகார மீதொற் முகும். இது, செய்யுட்கண் ஈரொற்று உடனிலை ஆமா று உணர்த்துதல் தரமித்து. இ-ன் :- செய்யுள் இறுதி போலும் மொழிவயின் - செய்யுள் இறுதில்சன் 'போலும்' என்னும் மொழிக்கண், னகாசம் மாசம் ஈர் ஓற்று கும்-னசா-மும் மகாசமும் வர்து ஈரொற்று உடனிலையாய் கற்கும். ('போ' என 2ம் பாடம்.) உ-ம். 4 எம்மொடு தம்மைப் பொருட்டங்காத் பொன்னெ, கூவிளம் போன்ம்” என வரும். நி2, ன கார முன்னர் மகாரக் குறுகும். இஃது, :: அடையாபு குறுகன் மக; முடைத்து நன்ம. 4-5 *- என்ப தற்கு நர் புறனடை உணர்த்துதல் அதலிற்று. இ-ன் :--காரம் முன்னர் மகாசம் குறுகும்-(மேற்கட றப்பட்ட) * கது முன்வந்த மகாரம் மாத்திரை குறுகிக்கும்.