பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் க. மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவே றிசைப்பினம் எழுத்திய பிரியா வென்மனார் புலவர் இது, எழுத்துக்கட்கு மொழிக்கண் மாத்திரை காரணமாகப் பிறப்பதோர் ஐயம் தீர்த்த ல் அதலிற்று. இ-ள் - மொழிப்படுத்து இசைப்பினும் மொழிக்கண்படுத்தச் சொல்லினும், தெரிந்த வேற இசைப்பிலும் தெரிந்து கொண்டு வேறே சொல்லிலம், எழுத்து இயல் திரியா என்மனார் புலவர் - உயிரும் மெய்யுமாகிய எழுத்தங்கள் பெருக்கம் சுருக்கம் உடையனபோன்று இசைப்பினும், தத்தம் மாத்திரை இயல்பில் திரியா என்று சொல்லவர் புலவர் உ-ம். அஃால், அ எனவும், ஆல், எனவும், கடல், - எனவும், கால், கா எனவும் கண்டுகொள்க. வேறு என்றதனான், எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக்கண்ணும் எழுத்தியல் திரியா வென்பது கொள்க. ருச அகர இகர மைகார மாகும். இது, போலி எழுத்து ஆமா உணர்த்துதல் தலிற்று உன் அகரம் இகாம்- அகரமும் இகாமும் கூடச்சொல் ஐகரம் கும் ஐசாரம்போல கும். -ம் ஜயர், அஇயர் எனவரும். அது கொள்ளக் திரு அகர உகர மெளகாரமாகும். இ- அகாம்க ரம்-அகமும் உச மும் கூட சொல்ல எனகாரம் கும்ஒளகாரம் போல கரும். உ ஒளவை, அவயை எனக் கண்டுகொள்க. (அது கொள்ளற்க சுபகாத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் இ-ள் -அகஇம்பர் மக புள்யும் அசாத்தின் பின்னர் இமேயன்றி யா மாகிய புள்ளியும், என் செஞ்சினை எனப்பட்ட ரெட்டெழுத்தாம் மெய்பொகோன்றும் அவை டி பெற போன்றும். உம். வனம், அய்மனம் எனவரும் மெய்பெறத் தோன்றும் என்றதனான் ஆதின் பின்னர் மே யன்றி.) கொப்புள் ரியும் ஒன்சாரம்போல் வருமெனக்கொள் என்றவா இச்சம், அகாத் இம்பர் வகாப் புன்னியும் யென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என்றிருத்தல் வேண்டும்.