உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



தொல்காப்பிய எழுத்ததிகாரச் சூத்திர அகராதி.



Caption text
சூத்திரம்பக்கம்சூத்திரம்பக்கம்
அ ஆ உ ஊ ஏ௬௪அவற்றுள் -ரகார௨௰
அவென்னும்௬௬அவற்றுள் - லளஃகான்௧௬
அஇ உஅம்௧௫அவற்றுவழி மருங்கிற்௪௨
அகமென் கிளவிக்கு௪௭அவைதாம் - குற்றிய
அகர ஆகாரம்௱௬அவைதாம் -இயற்கை௭௪
அகர இகரம்௨௨அவைதான் - இன்னே வ௪௨
அகர உகரம்௨௨அவைதாம் - முன்னப்௪௯
அகரத் திம்பர்௨௨அவைதாம் - மெய்௬௯
அகர விறுதி௭௪அவையூர் பத்தினும்௰௫௫
அக்கென் சாரியை௯௪அவ்வழி - பன்னீ ருயிரும்௬௰
அடையொடு௪௮அவ்வா றெழுத்து௧௨
அணரி நுனிநா௯௨அவ்விய னிலையு
அண்ணஞ் சேர்ந்த௯௯அழனென் னிறுதி௱௨௰
அண்ண நண்ணிய௬௨அழனே புழனே௭௰
அதனிலை யுயிர்க்கும்௱௫௭அளந்தறி கிளவி௱௪௭
அதவண் வரினும்௮௰அளபாகு மொழிமுத௪௯
அத்திடை வரூஉம்௯௬அளபிறந்துயிர்த்தலும்௧௫
அத்தி னகரம்௪௪அளவிற்கு நிறையிற்கும்௬௨
அத்தே வற்றே௪௭அளவு நிறையு மாயிய றிரியா௱௫௫
அத்தொடு சிவணும்௱௮அளவு நிறையு மாயிய றிரியா௰௫௬
அந்நான் மொழியும்௱௪௨அளவு நிறையு மெண்ணும்௧௨௯
அப்பெயர் மெய்யொழித் தன்௱௰௯அளவு நிறையும் வேற்றுமை௱௮
அம்மி னிறுதி௪௫அன்றுவரு காலை௯௬
அம்மூ வாறும்௧௨அன்ன வென்னு௭௧
அரையளபுஅன்னன் சாரியை௭௰
அரையென வரூஉம்௬௰அஃதிவ ணுவலாது௬௪
அஃறிணை விரவும்௫௪
அல்லதன் மருங்கிற்௱௰௧ஆ ஈ ஊ ஏ ஐ
அல்லது கிளப்பி னியற்கை௱௯ஆஏ ஒஎனு௨௫
அல்லது கிளப்பினும் வே௪௰ஆஏ ஓஅம்௧௫
அல்லது கிளப்பினும் வே௱௬௬ஆகார விறுதி௮௰
அல்லது கிளப்பி னெல்௱௪௧ஆடூஉ மகடூஉ௯௪
அல்வழி யெல்லா மியல்௱௨௨ஆணும் பெண்ணும்௬௯
அல்வழி யெல்லா முறழெ௱௨௯ஆண்மரக் கிளவி௱௯
அல்வழி யெல்லா முறழெ௱௯௧ஆதனும் பூதனும்௱௰௮
அல்வழி யெல்லா மெல்௱௭ஆயிரக் கிளவி௰௫௨
அவற்றுள் - அ ஆ வாயிரண்௬௧ஆயிரம் வரினும்௱௬௫
அவற்றுள் - அ இ உ எஆயிரம் வரினே௰௫௬
அவற்றுள் - இகர வீற்று௫௪ஆயிரம் வருவழி௱௯௰
அவற்றுள் - இன்னி னி௪௯ஆய்த நிலையலும்௱௯௨
அவற்றுள் - ஈரொற்றுத்௯௫ஆரும் வெதிருஞ்௱௨௨
அவற்றுள் - கரமுங் கானும்௪௮ஆவயின் உல்௭௯
அவற்றுள் - ணனஃகான்௧௯ஆவு மாவும்௮௧
அவற்றுள் - நிறுத்த சொல்௯௮ஆவோடல்லது௨௫
அவற்றுள் - மெய்யி௯௬ஆறன் மருங்கிற்௧௫௯
அவற்றுள் - மெல்லெழு௫௧