பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் பாசு அவற்றுள் சரமுங் கானு நெட்டெழுத் திலவே, இஃது, அவற்றுட் சில சாரியை சில எழுத்தோடு வாரா என எய்தியது விலக் குதல் முதலிற்று, இன் :- அவற்றுள் காமும் சானும் நெட்டெழுத்து இல-மேற் சொல்லப்பட்ட வற்றுள் காமும் கானும் நெட்டெழுத்திற்கு இல. சாரம் செட்டெழுத்திற்கு உண்டு என்றவாறு. ஆகாரம், ஈகாரம் என வரும். () க. எ. வரன்முறை மூன்றங் குற்றெழுத் தடைய. இது, செட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினமையின் குற்றெழுத்திற்கும் சில விலக்குவ துண்டுகொல் கான்லும் ஐயம் தீர்த்தல் துதவிற்று. இ-ன் :- வயல் முறை மூன்றும் குற்றெழுத்து உடைய வரலாற்று முறைமை யையுடைய மூன்று சாரியையும் குந்தெழுத்து உடைய. அகாரம், அகரம், அஃகான் என வரும். *வான்முறை' என்றதனான், அஃகான் என்புழி ஆய்தமிக்கு முடியுமென்பது கொன்க. எ.அ. ஐகார ஒளகாரக் கானொடும் தோன்றும், இஃது, அவற்றுள் சான் என்பதற்கு ஓர் புறாடை உணர்த்துதல் அதலித்து. இ-ள் :--காரம் ஒனகாரம் கானொடும் தோன்றும் நெட்டெழுத்துக்களில் ஐகாரமும் ஒளகாரமும் முன்விலக்கப்பட்ட கானெரும் தோன்றும், ஐகான், ஒனகான் என வரும். கூகூ, புள்ளி யீற்றுமு னுயிர் தனித் தியலாது மெய்யொடுஞ் சிவணு மவ்வியல் கெடுத்தே. . இஃது, உயிர்முதல் மொழி புள் , பற்றுமுன் வருங்காற் பிதப்பதோர் கருவி கூறுதல் அதீவிற்று. இ-ள் !--புள் சற்றுமுன் உயிர் தனித்து இயலாதுடன் பயிற்றுச்சொல்முன் உயிர் தனித்து நடவாது, மெய்யொடு சிவணும் அ இயல் கெடுத்து அப்பும் வியோடு கூட்டும் தான் தளியின்ற அவ்வியல்பியோச் சொத்து. உ-ம். ஆல் + அடை, ஆவடை எனவரும். ஒன்றின முடித்தல்' என்பதனால், இயல்பல்லாத புள்ளிமுன் உயிர் வந்தாலும் இவ்விதி கொள்க. அதனை எனவும், காடுரி எனவும் வரும். புள்ளியீற்று முன்னும் என, தொகுத்துயின்ற உம்மையை விரித்தகனானே குற் றியலுகரத்தின் முன்னும் இவ்விதி கொள்க. காசரிது என வரும். (கசு). எசய், மெய்யுயிர் தீக்கிற் மன்னரு வாகும். இது, புணர்ச்சியிடத்து உயிர்மெய் உயிர்கீங்கியவழிப் பலதோர் விதி கூறுதல் நதவித்து