பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்ததிகாரம் - உருபியல் இ-ன் :-சட்டு முதல் வகரம் கட்டெழுத்தினை முதலாகவுடைய வாராந்தம் சொல், ஐயும் மெய்யும் செட்ட இறுதி இயல் திரிபு இன்றி வாரமும் அதனாம்பர் நப்பட்ட மெய்யும் கெட்டு வற்றுப்பெற்று முடிக்க கட்டு முதல் மகாரவீற்றியல்பில் திரியின்றி வற்றப் பெற்று முடியும். உ-ம், அவற்றை அவற்றொடு, இவற்றை, இவற்றொடு, உவற்றை, உவந்தெம் என எட்டுச. அச'. எனை வகா மின்னொடு சிவனும், இது, வகரவீற்றன் ஒழிந்த வகாவீற்றிற்கு முடிவுகூறுதல் முதலிற்று. இ-ன் - எனை வகரம் இன்னொரு சிவனும் ஒழிந்த வகரவீறு இன் சாரியை யொடு பொருத்தி முடியும். உ-ம். தெவ்வினை, செல்வினொ என ஒட்டுக. மற்ற இது உரிச்சொலன்றோவெனின், உரிச்சொல்வேயெனினும் படுத்த லோசையாற் பெயராயிற்றெனக் கொள்க. டு. மஃகான் புள்ளிமு னத்தே சாரியை இது, மசர முடியுமாறு உணர்த்துதல் சதலிற்று. இ-ள் - மஃகான் புன்விமுன் அத்து சாரியை மகாமாகிய புள்ளியந்து சொல்முன் வரும்சாரியை அத்துச் சாரியை உ-ம். மரத்தை , மரத்தொடு என வரும். அசு. இன்னிடை வரும் மொழியுமா ருளவே. இது, மகரவீற்றுட் லெவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுந்தம் தெலிற்று. இ-ன் -இன் இடைவரும் மொழியும் உள -மகாவீறு அத்துச்சாரியை யொழிய இன்சாரியை இடைவர்து முடியும் மொழிகளும் உள. உ-ம். உருமினை, உருமினோக என ஒட்டுக. (ஆர் என்பது அசை. ஏகாரம் ஈற்றசை.) அள தம்மெனிறுதி யியற்கை யாகும். இது, மகாவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிஓவிதி ககுத்தல் அரவிற்று. இருள் ஆம் என் இறுதி இயற்கை ஆகும் - மும் என்னும் மகான்று மேற்க றிய அத்தும் இன்னும் பொது இயல்பாய் முடியும் உ-ம். நம்மை, தம்மொடு என ஒட்சே எஅ. தாம்கா மென்னு மகர விறுதியும் யாமெனிறுதியு மதனோ ரன்ன ஆ எ ஆகும் யாமெனி அதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் எனை பிரண்டு நெடுமுதல் குறுகும்.