பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உருபியல் உம்.. பம்ளி பி அதில், முயிரிறு கிளவியும் சொல் சிய வல்ல வேனைய வெல்லாம் தேரும் கrke ப ருபொடு சிவனிச் சாரியை நிலையும் கடப்பா டிலவே. இஃது, இவ்வோத்திற்கெல்லாம் புறாடை, கடறுதல் அதலிற்று, இ-ள் :- புள்ளி இறுதியும் உயிர் இறு சினவியும் சொல்லிய அல்ல ஏனைய எல் வாம் புள்ளியீற்றுச்சொல்லும் உயிரீத்ரச்சொல்லுமென டி. புசொல்வியவை அல் லாத ஒரிச்தவையெல்லாம், தேரும் எல-தூராயுங்காலத்து, உருபொதி வெணி சசரி யை சிலையும் கடப்பாடு இல-உருபுகளொடு பொருத்தி இன் சாரியை என்று மூடியம் முறைமையை யுடையவல்ல. (சின்றும் வாதம் முடியும்.) புள்ளியீற்றுள் ஒழிந்தன ஐந்தி; உயிரீற்றுள் ஒழித்தது ஒன்று. 'இவையும் ஈடு த்தோதிய ஈற்றுள் ஒழிர் ஈனமெல்லாம் கண்டுக் கொள்ளப்படும். உ-ம். மண்ணினை, மண்ணை, வேலினை, வேயை, சாரினை, காரை, கல்லிகோ', சல்ல, முன்வினை, முன்போ எனவும்: கிளியினை, இனியை எனவும்; பொன்னி', பொன்னே எனவும்; தாழினை, தாழை, தீயினே. தீயை, கழையினை, கழையை எாகம் ஒட்டுச. புன்வியீற்றுள் ஒழிச்தன பலவாசலின், அது முற்கட றப்பட்டது. தேருக்காலே' என்றதனன், உருபுகள் விலைமொழியாகரின் று தம்பொருளொடு புணரும் வழி முடி யும் மூடி,புவேற்றுமையெல்லாம் கொள்க. மண்ணினைக்கொணர்ந்தான், சம்பியைக்கொணர்ந்தான், கொற்றனைக்கொண ர்ச்தான்; மலைவொடுபொருத்து மால்யானை; மாத்தாத்புடைத்தான்; மாத்திக்குப் போஞன்; சாக்கையிந்தரி; காக்கையதுபலி;மாத்துச்சண்கட்டினான் என ஓட்லே. இஃது உருபியலாசலான், உருபொகிசிவணி' எனவேண்டாஅன்றே, அதனன், உருபு புணர்ச்சிக்கண் சென்ற சாரியைகளெல்லாம் ஈற்றுப்பொதுமுடிபு உள்வழிப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் செல்லுமென்பது கொள்க. இன்லும் அதனானே, உயி ஈறும் மெய்யீறும் சாரியை பொது இயல்பாய் முடி வனசொள்க. சம்பியை, சொத் நா என வரும். ஆலேது உருபியல் முற்றிற்று.