பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் சாரியைப்பேறு வரையாது கூறியவழி சான்குகணத்தக்கண்றும் சென்று மென்பதாகலின், மாமின்காண் எN இயல்புகணத்துக்கண்னும் கொள்க, (சு) உக, அந்தவண் வாலும் aar தி2ல் மீன்றே , இதுவும் அது. இன்:-- அத்து அவன் வரினும் கரை நிலை இன்று-மேற்கூறிய இன்னேயன்றி அத்து என்னும் சாரியை இயைபுவல்வெழுத்தினோடு அம் மக என்னும் சொல்லிட த்து வந்து முடியினும் ச்கும் விலைமை இன்று. உ-ம். மகத்துச்சை; செவி, கலை, புறம் எனச்செய்கை அறிந்து முடிக்க. அவண்' என்றதனால், மகப்பால்யாடு என வல்லெழுத்துப் பேறும், மகயின்சை என மேல் இன் சாரியைபெற்தவழி இயைபு வல்லெழுத்து மீழ்வும், உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கன் வந்தவழி வினவின்கோடு என இயைபுவங்லெழுத்து வீழ்வும் கொள்க. (TM' என்றதனால், மாம்பால்யா என மெல்லெழுத்துப் பேறும் சொன்சு. உஉய, பலவற் றிறுதி யுருபிய னிலையும். இஃதி, அகமீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் அரவிற்று. இ-ள் ;---பலவற்று இறுதி உருபு இயல் நிலையும் - பல என்னும் அகரவீற்றுச் சொல் உருபுபுணர்ச்சிக்கண் வற்றுப்பெற்றுப் புணர்ந்த இயல்பின்கண்னே விற்கும். உ-ம். பலவற்றுக்கோடு, செவி, தலை, புதம் என வரும். உஉக. ஆகாத விறுதியகா வியற்றே. இல்வி, ஆகாரயீற்றுப்பெயர் அல்வழிக்கன் முடியுமாறு உணர்த்துதல் அத லிற்று. இ-ள் :-ஆகார இறுதி அகர இயற்று ஆகாரவீற்றுப்பெயர் (அல்வழிக்கண்) அகரவீற்று அல்வழியது இயல்பிற்றுய் வல்லெழுத்துப் பெற்று முடியும். உ-ம். தாராக்கடிது; சிறிது, நீது, பெரிது என வரும். உஉஉ. செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும் அல்விய நீரியா தென்மனார் புலவர், இஃதி, அவ்வீற்று வினைச்சொல் முடிபுக அதல் அதலிற்று. ஓ-ன்: --செய்யா என்னும் வினை எஞ்சு நிளலியும் (பெயரேயன்றி) செய்யா என்று சொல்லப்படும் ஆகாரவீத்து வினையெச்சச்சொல்லும், அ இயல் திரியாது கான்மஞர் புலவர் - மல்லெழுத்து மிக்குமுடியும் அவ்வியல்பில் திரியாதென்று சொல்லுவர் புலவர். உ-ம். உண்ணாக்கொண்டான்; சென்றான், தர்தான், போயினான் என வரும். திரியாது' என்றதனால், செய்யா' என்னும் பெயரெச்சமும் அவ்வாறு முடியு மெனக்கொள்க. உண்ணாக்கொத்தன் என வரும். (உ))