பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதும் அது. அரும்பகை தாங்கும் ஆற்றலும் பொருதற்கரிய பகையைப் பொறுக்கும் ஆற்றலும். உதாரணம்:-- எனவும் பொருளதிகாரம் - புறத்திணையியல் "நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச் சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய* [புறம்-உரு] எனவும், "களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந் தெம்முளு முன்னொரு பொருநன் வைகல் எண்டேர் செய்யுந் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே " [புறம்-அஎ] எனவும் வரும். புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் - பொருந்தாத வாழ்க்கையினையுடைய வல் லாண் பக்கமும். உதாரணம்: வும் வரும். "என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை முன்னின்று கன்னின் றவர்” (குறள்-எஎக] ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணி சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்த்து தொல் உயிர் வழங்கிய அவிப்பலியும் பொருந்தாதார் நாணுமாறு தலைவரைக் குறித்து முன்பு சொன்ன வஞ்சின மரபின் ஒன்றொடு பொருந்தித் தொன்றுதொட்டு வருகின்ற உயிரை வழங்கிய அவிப்பலியும். உதாரணம்:-- "எருது காலுறா அ திளையர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாண ருண்டுகடை தப்பலின் ஒக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகட னிரக்கும் பெருந்தகை அரசுவரிற் றாங்கும் வல்லா என்னே." [புறம்-௩உஎ] "சிறந்த திதுவெனச் செஞ்சோறு வாய்ப்ப மறந்தரு வானம ரென்னும் - பிறங்கழலுள் ஆருயி ரென்னு மவிவேட்டா ராங்கஃதால் வீரியரெய் தற்பால் வீடு" [வெண்பா - வாகை -ஙய] "இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்து தொறுக்கிற் பவர்" [குறள் - எஎசு]