பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Dry நாடாவது, அரணாவது, பொருளாவது, அமைச்சாவது, எட்பாவது, படையாவது, தொல்காப்பியம் - இளம்பூரணம் "தள்ளா விளையளுந் தக்காரும் தாழ்விலாக் செல்வருஞ் சேர்வது நாடு." (குறள்- எஙக] "கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி பகத்தார் பலைக்கெளிதா நீர தாண்."[குறள் - எஅரு] "உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்[குறள் - எருகூ] "வன்கண் குடிகாத்தல் கற்றறித வாள்வினையோ டைந்துடன் மாண்ட சமைச்சு." [குறள் -கூகூஉ} "அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்கண் அல்ல லுழப்பதா ஐட்பு." [குறள் - எஅஎ] "அழிவின் றறையோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை." [குறன் - எசாச பக்கம் என்றதனாள் ஒற்று, கது,வினைசெயல்வகை, குடிமை, மானம் என வரு வனவெல்லாம் கொள்க. அவற்றுட் சில வருமாறு: "கடாஅ வருவொடு கண்ணஞ்சாதியாண்டும் உகா அமை வல்லதே யொற்று. [குறள் பரு அரு] "கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்க தறிவுதாந் தூது. [குறள்-கஅசு] 39 பிறவும் அன்ன. 'இன்னும் பொருளொடு புணர்ந்த பக்கம்' என்றதனாற் புதல்வர்ப் பேறுங் கொள்க. உதாரணம்:- படைப்புப் பல படைத்துப் பல்லாரோ டுண்ணும் உடைப்பெருஞ் செவ்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்புடை யடிசின் மெய்பட விதிர்த்து மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைதாம் வாழு நாளே[புறம் - கஅஅ] அருளொடு புணர்ந்த அகற்சியும் - அருளொடு பொருந்தின துறவும். 66 அஃதாவது, அருளுடைமை, கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, புணர்ச்சி என்பனவற்றைப் பொருந்துதலாம். அவற் விழையாமை, கள்ளுண்ணாமை, துறவு றுள், அருளுடைமை யொழிந்த எல்லாம் விடுதலான் 'அகற்சி' என்றார்.