பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் அருளுடைமையாவது, யாதானும் ஓர் உயிர் இடர்ப்படுமிடத்துத் தன்னுயிர் வரு ந்தினாற்போல வருந்தும் ஈரமுடைமை. "அருட்செல்வஞ் செல்லத்துட் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணு முள் " [குறள் - உறக] கொஃலாமையாவது, யாதொன்றையும் கொல்லாமை. அறவினை யாதெனிக் கொல்லாமை கோநல் பிறவினை யெல்லாந் தரும்." (குறள்-கூக] பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை. 66 "வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல்.” (குறள்-உகக] கள்ளாமையாவது, பிறர்க்குரிய பொருளைக் களவினாற் கொள்ளாராதல். "களவென்னுங் காற்றி லாண்மை யளவென்னும் ஆற்றல் புரிந்தார்க ணில்." (குறள் -உ அஎ] புணர்ச்சி விழையாமையாவது, பிரமசரியம் காத்தல். மாக்கேழ் மடநல்லா யென்றாற்றுஞ் சான்றவர் நோக்கார்கொ னொய்பதோர் புக்கில்லை -யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்." [நாலடி- தூய்தன்மை-க) கள்ளுண்ணாமையாவது கள்உண்டலைத்தவிர்தல். << களித்தறியே னென்பது கைவிடும் நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும்." (குறள்கூ உஅ] துறவாவது, தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல். "யா தனின் யாதனி னீங்கியா னோதல் அதனின் தனி னிலன்." [குறள் -ஈசக] காமம் நீத்த பாலும் - ஆசையை நீத்த பக்கமும். உதாரணம்:-- "காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் காமங் கெடக்கெடு நோய்." (குறள்-கூ) ஈசுக என்று இரு பால்பட்ட ஒன்பதின் துறைத்து என்று இரண்டு கூறுபட்ட ஒன்பது துறைத்து. (கஎ) ஏசு. காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. இது, காஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- காஞ்சி பெருந்திணை புறன் - காஞ்சி என்னும் திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனாம்; பாங்கு அருஞ்சிறப்பின் பல் நெறியானும் நில்லா உல