பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம் - புறத்திணையியல் ளஉக இ-ள் :--- வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇ பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங் கினும்- மேற் சொல்லப்பட்டன வழக்கு இயலும் பக்கத்து வகைபெற நிறுத்திப் பரவ ஓம் புகழ்ச்சியும் கருதிய பக்கத்தினும், முன்னோர் கூறிய குறிப்பினும் முதலாசிரியர் கூறிய காமக்குறிப்பினும், செந்துறை வண்ணம் பகுதி வரைவு இன்று ஆங்கு - செந் துறைப்பாட்டின்கண் வரும் வண்ணப்பகுதி வரைதல் இல்லை அவ்விடத்து. குறிப்பு என்பது காமமாமாறு வருகின்ற சூத்திரத்துள் "காப் பகுதி கடவுளும் வரையார்" [புறத்திணை - உங) என ஒட்டி எழுந்தமையான் உணர்க. இதனாற் சொல்லியது, தேவபாணியும் அகப்பொருள் பாடும் பாட்டும் இசைத் தமிழில் வரைந்து ஓதினாற்போலச் செந்துறைப்பாட்டிற்கு உரிய செய்யுள் இவை என்று உரைத்தல் இல்லை பாடாண்பாட்டின்கண் வருங்காலத்தென்பது, எனவே எல் லாச் செய்யுளும் ஆம் என்றவாறு. இனி, புகழ்தல் படர்க்கைக்கண்ணும், பரவல் முன்னிலைக்கண்ணும் வருமாறு:- "கண்ணகன் ஞால மனத்ததுடன் காமருசீர்த் இது புகழ்கள். து பரவல், தண்ணறும் பூக்குளுந் தஞ் சாய்த்த தூடம்--தண்ணிய மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும் பூவைப்பூ வண்ண னடி." [திரிகடுகம் - கடவுள் வாழ்த்து] வைய மகளை படிப்படுத்தாய் வையகத்தார் உய்ய வுருவம் வெளிப்படுத்தாய்-மெய்ய அத்திற வாழி யானையா வென்னும் கெடுத்தகை பின்னைவே யாம்." [கெண்பா-பாடாண்-௩] "வெறிகெ எறையகுவி வேங்கடத்துச் சேதி நெறினென் படித்தோய் நீயும்-பொறிகட் கிருளீபு ஞாலத் திடரெல்லா ரீங்க அருளீயு மாழி யவன்." [வெண்பா-பாடாண் --உ) இது புலஙராத்தப்படை, " மாயவன் மாய மதுவான் மணிகிசையுள் ஆயனா வெண்ண லவனருளான். காயக் கழலவிழக் கண்கலைக் கைலளையார் சோரச் சுழவழதும் வையின்று சோ." |வெண்பா-பாடாண்-சய் இது கந்தழி, வள்ளி என்பது ஈண்டு வெறியாட்டு இது வள்ளி, முன்னர்க் காட்டுதும். "வேண்டுதியா னீயும் விழைவோ விழுமிதே சண்டியம் விம்ம விைைளயார்-ண்டயங்கச் இலமோ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு வேலனோ டாடும் வெறி." [வெண்பா-பாடாண்-சக] ] கொடிநிலை வந்தவழிக்காண்க. இனி, அவை சார்ந்து வருமாறு 16