பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அஎ பொருளதிகாரம் - புறத்திணையியல் கடிமரம் தடித லோம்புகின் கெடுகல் எனைக்கும் கந்தாந் மூவே (புறம்-இஎ] கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும் அடுத்தூர்ந் தேத்திய விபன்மொழி வாழ்த்தும் சேய்வால் வருத்தம் வீட வாயில் காலைர்க் குரைத்த எடைநிலை யானும் கண்படை கண்ணிய கண்படை நிலையும் கபிலை கண்ணிய வேள்வி நிலையும் வேலை நோக்கிய விளக்கு நிலையும் வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறாஉவும் ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கு முளவென மொழிப. இது, பாடாண்டிிக்குத் துறையாமாறு உணர்த்துதல் ஓதலிற்று. ளஉரு (2-1) இ - ள்:- கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தல்' முதலாக 'வேலை நோக் கிய விளக்கு வி ஈருகச் சொல்லப்பட்டனவும், 'வாயுறை வாழ்த்து' முதலாகச் கைக்கிளை' உளப்பட்ட நால்வகையும் பாடாண்டிணைக்குத் துறையாம் என்று சொல்லு வர் புவவர் என் றàn து. கொடுப்போர் எத்திக் கொடார்ப் பழித்தல் என்தது, கொடுப்போர் ஏத்தஸ் என வும், கொடார்ப் பழித்தல் எனவும், கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் எனவும் மூவகைப்படும். இதனாற் பெற்றது. ஈவோரைப் புகழ்தலும், ஈயாதோரைப் பழித்தலும்,ஈவோ ரைப் புகழ்ந்து ஈயாதோரைப் பழித்தலும் என்றவாறு. கொடுப்போர் எத்தவ் வருமாறு:- "தடவுநிலைப் பலாவி னஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செக்காப் புலவீர் வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடசின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினே மரகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்கனிறு மங்கி யோனே யன்னநோர் தேற்றா வீகையு முளதுகொல் போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே." (புறம் - க0] பாரி பாரி யென் பல வேந்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன்' மாரியு முண்டிவ் வுலகுபுரப் பதுவே." (புறம்- க(எ)