பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஉச இது கந்தழி தொல்காப்பியம் - இளம்பூரணம் " அன்றெறிந் தானு மிவஞ லரண்வஸித் நின்றிவன் மாரு யெதிர்வார்யார்—சன்றும் அடையார் மணிப்பூ ணடையாதார் மார்பித் சுடராழி நின்றெரியச் சோ." [வெண்பா - உழிஞை-எ] வள்ளியிற் சார்ந்து வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க. "வந்தது கொண்டு வாராதது முடித்தல் " [தொ-பியாய்] என்பதனால் புலவராற்றுப்படை முதலா கிய மூன்றும் சார்த்தி வருமெனவும் கொள்க. முருகாற்றுப்படையுள், "மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேத் தால்யெவ் விரித்துவா யவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ்சி" [திருமுருகு-எக-எங) என்ற வழி, ஒரு முகத்தாற் பாண்டியனையும் இதனுட்சார்த்தியவாறு காண்க. இனிப் பாவற்குச் சார்த்து வருமாறு:" கெடலரு மாமூளிலுர் கிளர்ந்துடன் 3 என்னுங் கலிப்பாட்டினுள், "அடுதிற லொருலநிற்பரவுது மெங்கோள் தொடுகழற் கொடும்பூட் பாட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் ஒன்று முதுகட க முழுவதும் ஒன்றுபுரி திகிரி புருட்டுவோ னெனயே” (டாப்-விரு-அங-மேக் கோன்] என்பதனுட் பாட்டுடைத்த லைமகளைச் சார்த்தியலாது காண்க. பிறவும் அன்ன. அசு கொற்ற வள்ளை போரிடத் தான. (உஎ) இதுவும், பாடாண்டிணைக்கு உரியதோர் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுத விற்று இ-ன்:- கொற்றவள்ளை ஓர் இடத்து ஆன-கொத்தவன்னையும் ஓர் இடத்துப் பாடாண்பாட்டாம். என்றது, துறைகூறுதல் கருத்தாயின் வஞ்சியாம்; புகழ்தல் கருத்தாயின் பாடாண் டிணையாம் என்றவாறு. உதாரணம்:- "வல்லா ராயினும் வல்லுந ராயினும் புகழ்ததூற் றேர்க்கு மாயோ என்ன உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற் நின்னொன்று கூறுவ துடையே னீயே பிறர்னடு கொள்ளுங் காலை யவர்நாட் டிறக்குதிர்க் கழனிகின் னிளைவாங் கர்க நனந்தலைப் பேரூ ரெரியு நக்க மின்னுநிமிர்வு தன்னன் னொவிறிவன்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்ன உன்