பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம் - புறத்திணையியல் அஉ. குழவி மருங்கிணுங் கிழவ தாகும். ளஉங இது, குழவிப்பருலந்தும் காமப்பகுதி பாடப்பெறும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ - ள்:-- குழவி மருங்கினும் கிழவது ஆகும்-குழவிப்பருவத்தும் காமப்பகுதி கூறல் பெறும் (அவள் விளையாட்டு மாளிரொடு பொருக்தியச்கண்). உதாரணம்:- அங இதுவும் அது. மீ வரிப்பத்து கொண்டொனித்தாய் வான்வேந்தன் மைந்தா அரிக்கண்ணி யஞ்சி யலற - எரிக்கதிர்வேற் செங்கோல னுங்கோச் சினக்களிற்றின் மேல்வரிலும் எங்கோலம் தீண்ட லினிது." [வெண்பா -பாடாண் - ருய] (உச) ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப வழக்கொடு சிவணிய வகைமை யான். இன்:--வரொடு, தோற்றமும் உரித்து என மொழிப-ணரின்எண் காமப்பகுதி நிகழ்தலும் உரித்து என்று சொல்வர் புலவர், வழச்சொழி வெணிய வகைமையாள்-அது நிகழுங்காலத்து வழக்கொடு பொருந்திநடக்கும் வகைமையின்கண். F ஊரொடு தோற்றம்' என்பது பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக வரு வது. 'வழக்கு என்பது சொல்லுதற்கு ஏற்ற நிலைமை. 'வகை' என்பது அவரவர் பருவத்திற்கு ஏற்கக் கூடறும் வரைச்செய்யுள். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்ள, மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. அசி. இதுவும், பாடாண்பாட்டிற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதவிற்று. இ-ள்:- மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே-மேற்சொல்லப்பட்டனவும் இளிக்கூறுகின்றனவும் ஒருவற்குக் கழணமாகி மெய்ப்பெயராகி வரும் பொதுப்பெய ரானன்றி இயற்பெயரின்பக்கத்து அய்த்தனர் நெறிப்பட, அரு. கொடிகிலை கந்தழி வள்ளி பென்ற வக்கீங்கு சிறப்பின் முதனை மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே இது, சார்ந்து வருமாறு உணர்த்துதல் நுதலிற்று, (உசு) இ-ள்:-ஆடு சிங்கு பிறப்பின் கொடிநிலை கந்தழி உள்ளி என்ற முதனை மூண் றும் குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட முற் பட்ட மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் பாட்டுடைத்தலைமகனைச் சார்த்தி'வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருத்தி ஆகும். உதாரணம்:- இது கொடிரிலை. 'பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான் பாம்புண் பறவைக் கொடிபோல - னுக்குக் பல்யானை மன்னர் பணியப் பணிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி." [வெண்பா - பாடாண் - ஙக. 6.]