பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஉஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி வலையே நிலத்திறம் பெயருங் காலை யாயினும் கிளந்து சொன்னீ பொய்ப்பறி யலையே சிறியிலை யுழிஞைத் தெரியல் குடிக் கொண்டு மிகைபடத் தண்டமிழ் செறித்துக் குன்றுகிலை தளர்க்கு முருமிற் சீறி ஒருமற் வினாவ மோட்டிய கொள்வாட் செருமிகு தாளை வெல்போ ரோயே ஆடுபெற் றழிந்த மள்ளர் மாறி நிகலன் உனையே மென்தனர் நீயும் நுந்துகல் கொண்டினும் வென்றே வதனார் செல்வக் கோவே சேரலர் மருக காதிரை யெடுத்த முழக்குகுரல் வேளி மீனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனின் அடைங்கிப் பதியா ஈருவி யாம்பல் ஆயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே" [பதிற்றுப் -கூ௩] என்பதும் அது. பிறவும் அன்ன சேய் வால் வருத்தம் வீட வாயில் காவலர்க்கு உன்னரத்த கடையிலையும் சேய் மைச்சண்ணின்று வருகின்ற வருத்தம் தீர வாயில் நிலையும். வைலர்க்கு உரைத்த வாயில் உதாரணம் :- "வாயி லோயே வாயி லோயே வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி விதைத்துத்தாம் உள்ளியது விளைக்கு முரனுடை யுள்ளத்து வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க் கடையா வாயி லோயே கடுமான் றோன்ற னெடுமா எஞ்சி தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல் அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென வறுந்தலை யும் மன்தே யதளுத் காவினேங் கலனே சுருக்கினேன் அலப்பை மரங்கொ றச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே எத்திசைச் செல்லினு மத்திசைச் சோறே." (புறம் - உசூ] கண்படை கண்ணிய கண்படை நிலையும்-இறைவன் கண்படை நிலையைக் குறித்த கண்படை நிலையும். என்றது, அரசன் இனிது துயின் றது கூறல் என்றமாறாம்,