பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உதாரணம்:- பொருளதிகாரம் - புறத்திணையியல் "மேலநிறையமருண் மின்னார் சினஞ்சொரியும் வேலான் விறன் முனை வென்றடக்கிக்- கோலாற் கொடிய வலகிற் குறுகாமை யெங்கோன் கடியத் துயிலேற்ற கண்." [வெண்பா-பாடாண்-அ] கபிலை கண்ணிய வேள்விநிலையும்- கபிலையைக் குறித்த வேள்விநிலையும். உதாரணம்:- "பருக்காமும் செம்பொன்னும் பார்ப்பார் மூப்பல் குருக்கட் கபிஸை கொடுத்தான்--செருக்கோ ஈ.டிமுாசத் தானை யிரிெய லென்கோன் கடிமுரசல் காவேச்செய் வித்து." [கெண்பா-பாடர்ண் வேலை நோக்கிய விளக்குநிலையும்- வேலினைக் குறித்த விளக்குநிலையும். நோக்குத் வாவது, விளக்கு ஏதுவாக வேளின் வெற்றியைச் சாட்டுதல். உதராணம் "வளிஅந்தக் கண்ணும் வக்திரியாப் பொல்கி ஒளிறெந்தான் கோங்கி வரலால் - அளிகிறது நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு வென்னெறியே காட்டும் விளக்கு. [வெண்பா - பாடாண் - கஉ வாயுறை வாழ்த்தும்-வெஞ்சொல்லைப் பிரித்தலின்றிப் பிற்பயக்குமென்று வேம் பும் கடுவம்போல ஓம்படைக் கிளவியாலே மெய்யுறக் கூறுதலும். (வாயுறை வாழ்த்தின் இலக்கணம்:-) உதாரணம்:- " வாயுறை வாழ்த்தே வயங்க கடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குத ன்றி வழிகனி பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே." (தொல் - செய்யு-ககஅ) காய்கெல் வறுத்துக் கவனங் கொளினே மாநிறை வில்லதும் பன்ளூட் சாகும் அறசெறு வாயினும் தாரித்துப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே கோடி, யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ ளும் வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட ̆ச்சின்' யானை புக்க புலம்போல் அனு முண்ணா னுலகமுல் கெடுமே.” (புறம்-&அச] செவியறிவுறுவும்-உயர்த்தோர் மாட்டு அவித்து ஒழுகுதல் வேண்டும் எனச் செவி யறிவுறுத்துக் கூறுதலும். (செவியுறையின் இலக்கணம்:-) செவியுறை தானே 17