பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உதாரணம்:- தொல்காப்பியம் - இளம்பூரணம் பொங்குத லின்றிப் புரையோர் காப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தற்றே' [தொல்-செய்-கா] st அந்தணர் சான்றோ ருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தைதா யென்றிமர்க்குத் தார்வேந்தே - முக்கை வழிகின்று பின்லை வயக்குநீர் வேலி மொழிகின்ற சேட்டன் முறை." [கெண்பா-பாடாண்] ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்-மன்னன் இடத்ததாகி வரும் புறநிலை வாழ்த்தும், அது, "வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமி னென்னும் புறவிவே வாழ்த்தே”[தொல்-செய்-3 கக] என்பதனால், இனிது வாழ்மின் என் லும் பொருள்மேல் வரும், உதாரணம் "தென்ற விடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை மேற்கோள்] முன்றின் முகைவிரிய முத்தநீர்த் தண்கோளுர்க் குன்றமர்ந்த கொல்லேற்றா னிற்காப்ப வென்றும் தீரா நண்பிற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி பிறந்தே" [யா-விருடு6- சைக்கிளை வகைலொடு-ஆண்பாற்கூடத்தும் கைக்கிளையும் பெண்பாற்கூற்றுக் வகைள் கிளையும். இவையும் பாடாண் பாட்டாம் என்றவாறு உதாரணம்:--- எனவும், துடியடித் தோற்செவித் தூங்குகை நால்வாய்ப் பிடியேயா னின்னை யிரப்பல் கடிகமழ்தார்ச் சேவேச வண்ணனெஞ் சேரி புகுநூல்காற் சாவேகஞ் சா& நட'" [முத்தொன்-சā] 33 அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டோதிப் பணியாயோ னெம்பெருமா னென்று-கணியார்வாய்க் கோணலங் கேட்பனஉல் கொல்கர் பெருமானார் தோணலஞ் சேர்தற் பொருட்டு எனவும் வரும். பிறவும் அன்ன உளப்பட தொகைஇ தொக்க நான்கும் உள மொழிப-உளப்படத் தொ இத்தொன் நான்கும் (முகன் னையவும் இத்தினோக்கு) உன என மொழிப. அ.அ. தாவி எல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூத ரேத்திய துயிலெடை கிலையும் கூத்தரும் பாணரும் பொருகரும் விதலியும்