பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இதுவும் அது. பொருளதிகாரம் - புறத்திணையியல் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும் சிறந்த நாளினிற் செற்ற நீக்கிப் பிறந்த நான்வயிற் பெருமங் கலமும் சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலமும் நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபும் மாஹர்ச் சுட்டிய வாண்மங் களமும் மன்னெயி வழித்த மண்ணுமங் கலமும் பரிஸ் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவள னேத்தி ஈடைவயிற் றோன்றிய விருவகை விடையும் அச்சமு மூலகையு மெச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும் காலங் கண்ணிய வோம்படை யுளப்பட ஞாலத்து வரூடம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே. ளங்க இ-ள்:-" துபிலெடையிலை முதலாகப் 'பரிசில்' விடை' ஈறகச் சொல்லப்பட் டனவும், நாளும் புள்ளும் நிமித்தமும் ஓம்படையும் உட்பட்ட உலக வழக்கின் அறியும் முன்றுவானமும் பற்றி 'கரும் பாடாண்டினை என்றமாறு, கடந்தோர்க்கு தாவில் கல் இசை கருதிய குதர் மந்திய தமில் எடைலையும்- கிடந்தோர்க்குக் கேடு இல்லாத கற்புகழைப் பொருந்தவேண்டிச் சூதர் வத்திய இயில் எடைநிலையும். உதாரணம்:- "அனந்த திறையர் ரகலிடத்து மன்னர் வளந்தரும் வேலோய் வணங்கம்—காத்தயங்கப் பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்கைசூழ் தாமரைத் தூமலர்க்க ணேர்க அபில்.” (வெண்பா-பாடாண்சு) கூத்தரும் பாணரும் பொருகரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇ சென்று பயன் எதிர சொன்ன பக்கமும்- கூத்தராயினும் பாணராயினும் பொருராயினும் விதலியாயினும் நெறியிடைக் காட்சிக் கண்ணே எதிர்ந்தோர் உறழ்ச்சியால் தாம் பெற்ற பெருவளன் நுமக்குப் பெறலாகும் எனவும் சொன்ன பக்கமும், 'பக்கமும்' என்றதினான், ஆற்றினது அருமையும் அவன் ஊரது பண்பும் கூறப் படும். அவற்றுள், கூத்தராற்றுப்படை வருமாறு திருமழை தலைஇய” (மலைபடுகடாம்-ச] என்னும் பாட்டுட் காண்க. ,