பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளகூஉ தோல்காப்பியம் - இளம்பூரணம் பாணுற்றுப்படை வருமாறு!- போனன் குடிய பசும்பொற் குமரை மாணிழை விறலி மாலையொடு விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ சீர் போலச் சுரத்திடை யிருந்திர் யாரீ ரோவென் வினவ லானாக் காரெ னொக்கற் கடும்பசி பிரலை வென்வே எண்ணற் எனா ஆக்கே நின்னினும் புல்லியே மன்னே யினியே இன்னே மாயினே மன்னே யென் தும் உடாஅ போரச வாகுத வறித்தும் படாஅ மஞ்ஞைக் கீந்த வெம்கோ கடாஅ யானைக் கலிமான் பேசுன் எத்துணை யாயினு மீத்த னன்றென மறுமை கோகின்றே வன்றே, பிறர் வறுமைகோக் கின்றவன் கைவன் மையே” (புறம்-எசா) பொருநராற்றுப்படை வருமாறு:- "சிலையும விமிர்த்து சாத்துபடு மார்பின் ஒலிகதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்ச தடக்கை வாய்வாட் குட்டுவன் வள்ளிய ளுரல் வையகம் புகழிலும் உள்ள லோம்புமி னுயர்மொழிப் புலவீர் யானும், இருணிலாக் கழிந்த பாக்செய் மைாறை ஒருவண் மாண்ணை தெளிர்ப்ப வொற்றில் பாடிமிழ் முரசி னியதேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினே னாக அகமலி யுவகையோ டணுகள் வேண்டிக் கொன்று சினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழ நல்கின னஞ்சி யானது பெயர்ந்தனெ ஞகத் தானது சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் பெருங்களிறு எல்கி யோனே பதக்கொண் டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினுந் துன்னரும் பரிசி தருமென என்றுஞ்செல் லேவைன் குன்றுகெழு நாட்டே"[பூரம்-ஙகூச] விறலியாற்றுப்படை வருமாறு :- மெல்லியல் விரவிக் கல்விசை செலியிற் கேட்பி எல்லது சாண்பறி பலையே காண்டல் வேண்டி ளை'யாயின் மாண்டலின் விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக் கலவ மஞ்ஞையிற் சாரா வியலி