பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளஙச தொல்காப்பியம் இளம்பூரணம் சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி சீரொடு கிறைந் த வீரிதழ் மழைக்கஸென் மனையோ செல்வ கோக்கி இ நிற்படர் தினே கற்போர்க் குமண என்னிலை யதிந்தனை யாயி எரிந்திபேதி தொடுத்துக் கொள்ளா தமையஇல அடுச்சிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணார் முழவின் வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே." (புறம் - கச) இன்னும் இதனானே, பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னும் குறிப்பும் கொள்க. உதாரணம்:- "நல்லியா ழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசம்பா டெருவை பசுந்தடி தடுப்பப் பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமா ண்டு நெகிரிப் புற்கை நீத்தனம் வரற்கே” (புறம்-சு] பெற்ற பின்னரும் பெருவளன் எத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடை யும் பரிசில் பெற்ற பின்னரும் அவன் கொடுத்த மிக்க வளனை ஏத்தி வழக்கின்கண் தோன்றிய இருவகை விடையும். அவையாவன், தான் போதல் வேண்டும் எனக் கூறுதலும், அரசன் விடுப்பப்போதலும். வளன் ஏத்தியதற்குச் செய்யுள்:-- "தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வானோட்டிய தொடியமை கண்ணித் திருந்துவேற் நடச்ாைக் ஈடுமா கடைஇய விடுபரி டிம்பின் நற்றார்க் கள்ளின் சோழன் கோயிற் புதுப்பிறை யன்ன கதைசெய் மாடத்துப் பணிக்கயத் தன்ன ரிணவர் மின்றேன் அரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி எஞ்சா மரபின் வஞ்சி பாட எமக்கென வகுத்த வல்ல மிகப்பல் மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுவன் டிவம்பா டுழந்தவென் னிரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக்குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடந்தமை மரபின வரைக்கியாக் குரும் கடுந்தே ரிராம னுடன்புணர் சீதையை ஃவித் சுகை யால்கன் வௌவிய ஞான்றை சிலஞ்சேர் மதாவரி கண்ட குரல்கன் செம்முகப் பெருங்கிளை யிழையணிப் பொலிந்தாங் சருக வருகசை யினிது பெற்றிருமே இருங்கிளைத் தலைமை யெய்தி அரும்பட ரெவ்வ முழந்ததன் றலையே." (புறம் -கூஎஅ)