பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போருளதிகாரம் - புறத்திணையியல் தாள் பிரிதல் வேண்டிக் கூறியதற்குச் செய்யுள் :-- ஊனு மூணு முனையி னினிதெனப் பாலித் பெய்தவும் பாகிற் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லிது பருகி விருந்துறுத் தாற்றி யிருந்தனே மாகச் சென்மோ பெருமலெம் விழவுடை, காட்டென யாந்தன் னறிய வினவின மாகத் நான்பெரி, தன்புடை மையி னெம்பிரி வஞ்சித் துணரி வதுகொனா வாகிப் பழமூழ்த்துப் பயம்பகர்ப் பறியா மலங்களின் முதுபாழ்ப் பெயல்பெய் தன்ன செல்வத் தாம்கண் ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச் தொவன்யிற் தர்ப்புறத் தடாரி ஊனுகிர் வலந்த தெண்க ணொற்றி விரல்விசை தவிர்க்கு மரலைப் பாணியின் இலம்பா டாந்தல் யாவது புலம்பொடு தெருமர லுயக்கமுக் தீர்க்குவோ மதனால் இருவிலம் கூலம் பாறக் கோஸ்ட வருமழை முழகிடைச் வேடிய பின்றைச் சேயை யாயினு மிவணை யாயினும் இதற்கொண் டறிவை வாழியோ கிணைவ சுனைநனி யொருவழிப் படர்கென் ஒலிவெள் ளருவி வேங்கட கடன் உறுவருஞ் சிறமரு மூழ்மா அய்க்கும் அறத்துறை யம்பியின் மான மரப்பின் றிருங்கோ ளீராப் பூட்கைக் னேயெங்தை கரும்ப ளான் சுதன் மகனே, " (புறம்-கூவிக] அரசன் விடை கொடுப்பப் போந்தவன் கூற்று:- "கின்னயத் துறைகர்க்கு மிகயம் துறைகர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர் யாழநின் டுெக்குறி யெதிர்ப்பை ஈல்கி யோர்க்கும் இன்னோர்க்கென்னா தென்னொடுஞ் சூழாது எல்லாக்கு வாழ்து மென்னது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமண எல்கிய வளனே." [பூதம்-க கூட) இருவகை விடையும்' என்றதனால், பரிசில் பெற்றவழிக்கூறுதலும் பெயர்ந்தவழிக் றுதலும் ஆம். அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் காலம் கண்ணிய ஓம்படை - அச்சமும் உலகையும் ஒழிவு இன்றி நாளானும் புள்ளா னும் பிற நிமித்தத்தானும் காலத்தைக் குறித்த ஓம்படையும்.