பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளடள் தொல்காப்பியம் இளம்பூரணம் அச்சமாவது, தீமை வரும் என்று அஞ்சுதல். உவரையாவது, நன்மை வரும் என்று மகிழ்கள். நாளாவது, நன்னாள் தீனன், புள்ளாவன, ஆக்தை முதலியன, பிற நிமித்தமாவன, அலகு முதலாயின காலங்கண்ணு தலாவது, வருங்காலங் குறித்தல் உதாரணம்:- 'ஆடிய வழற் குட்டத் தாரிரு வரையிரவின் முடப்பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்துக் கயம்காயப் பங்குனியுய சழுவத்துக் தலைநாண்மீ னிலை திரிய கிலைகாண்மீ னெதிரேர்தாத் தொன்னாண்மீன் றுறைபடியப் பாச்செல்ல தூசி முன்னா தளகர்த்திணை விளக்காகள் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் வீழ்ந்தன் ஏஸ் விகம்பி ளுனே அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையிசை யுருவி கன்னாட்டுப் பொருகன் கோயில் ளுயி னன்றுமற் றில்லென வழித்த கெஞ்ச மடியுனம் பரப்பு அஞ்சினம்" [புறம்-உஉகூ] என்பது பிறவாறு நிமித்தம் கண்டு அஞ்சியது. புதுப்புள் வரினும் பழம்புட் போகிலும் விதுப்புற லறியா வேமக் காப்பினை அனையை யான் மாறே மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே" (புறம் - உo) என்பது புட்பற்றி வந்தது. 4 காலனும் சரணம் பார்க்கும் என்னும் புறப்பாட்டு, நிமித்தம் பற்றி வந்தது. 99 [புறம்-சக] "நல்லவை செய்த லாற்றீ ராயினும் 59 அல்லவை செய்த லோம்புமின் (புறம்- கூடு] என்பது ஓம்படை பற்றி வந்தது. உளப்பட ஞாலத்து வரும் கடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு எண்ணிய வருமே-இவை உளப்படத் தோன்றம் வழக்கினது கருத்தினானே காலம் மூன் றனெடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்டிணை. இரண்டாவது புறத்திணையியல் முற்றிற்று,