பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் மாணுக் குறைபாடுடைய ராகலானும், குறிப் பறியாது வேட்லைவழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார் என்பதனானும், இவர் புறப்பொருட்குரியராயினார் என்க எனவே, இவ்வெழுவகைத் திணையும் அகம் புறம் என இருவகையாயின் "என்னோற் றனைகொல்லோ, நீரு ணிழல்போ னுடங்கிய மென்சாயல் ஈங்குச் சுருங்கி, இயலுவாய் நின்னொ சொவுலெ னின்றீத்தை அன்னையோ, காண்டகையில்லாக் குறணாழிப் போழ்தினான் ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை வேண்டும் லென் று விலக்கினே நின்போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று; எறித்த படைபோன் முடக்கி மடங்கி நெறித்துவிட்டன்ன நிறையோரா லென்னைப் பொறுக்கல்லா நோய்செய்தாய் போறி நிறுக்கல்லேன் நீயல்கி னுண்டென் னுயிர்; குறிப்புக்காண், வல்லுப் பலகை யெடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறளே கடும்பகல் இந்தெம்மை இல்லத்து வாவெனக் கைகொளிய வெல்லாமின் பெண்டி ருளர்மன்னோ கூறு; மாண்ட, நல்லாய்கேள், உக்கத்து மேலு நடுவயர்ந்து வாள்வாய் போசீத்தை, மக்கண் முரியே மாறினித் தொக்க மரக்கோட்டஞ் சேர்ந்தெழுந்த பூங்கொடி போல நிரப்புமில் யாக்கை தழீஇயின் ரெம்மைப் புரப்பேமென் பாரும் பலராற் பரத்தையன் பக்கத்துப் புல்லீயா யென்னுமாற் றொக்க உழுந்தினுந் துவ்வாக் குறுவட்டா நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்தாங்கே, யாம்வீழ்து மென்றுதன் பின்செல்வு முற்றீயாக் யாமை, கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்கலைம் புல்லினெ னெஞ்சூன்றும் புறம்புல்லி னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது ; ஓஓகாண், கூனி குழையுங் குழைவுகாண்; எடுத்து நிறுத்தற்றாற் றோளிரண்டும் வீசி, யாம்வேண்டே மென்று விலக்கவு மெம்வீழுங் காமர் நடக்கு நடைகாண் கவர்கணைச் சாமனார் தம்முன் செலவுகாண்; நம்முணகுதற் றொடீஇயர் நம்முணாம் உசாவுவங் கோனடிதொட்டேன்;