பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் "செய்வினை பொலித்த செறிகழ னோன்றாள் மையணற் காளையொடு பைய வியலிப் பாவை யன்னவென் னாய்தொடி மடந்தை சென்ற ளென்றி ரைய ஒன்றின வோவைகளஞ்சிலம் படியே." (ஜங்குறு-ஙஅக) என வருவதும் அது. "காலே பரிசுப் பினவென் கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனிலும் பலரே மன்றவிவ் ஒலகத்துப் பிறரே [குறுந்.ச) என வருவது, சுரத்திடை வினா அயது நிகழ்ந்தபின்னர்க் கூறியது சக. அயலோ ராயினு மகற்சி மேற்றே. ங ச இதுவும், பாலைக்கு உரியதோர் இயல்ப உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்.--- அயலோராயினும் (சேரியினும் சுரத்தினும் பிரி கலன்றித்) தமது மனையயற் கண் பிரிந்தாராயினும், அகற்சிமேற்றே-பிரிலின் கண்ணதே (F10) எனவே, ஒர் ஊரகத்து மனையயற்கண்ணும் பரத்தையிற்பிரிவு பாலையாம் என் பதூஉம் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். (சக) சஉ. .. உதாரணம்:- "பாஅ லஞ்செவிப் பணைத்தாண் மாலிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தலைவரு விழும நிலையெடுத்துரைப்பினும் போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும் நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் வாய்மையும் பொய்ம்மையுங் கண்டோற் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் நோய்மிகப் பெருகித் தன்னெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களையென மொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வர்ததன் நிறத்தோ டென்றிவை யெல்லா மியல்புற நாடின் ஒன்றித் தோன்றுத் தோழி மேன. இது, பிரிவின்கண் தோழிக்குக் கூற்று கெழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- தவைவரு விழும். தோழிமேன- தலைவரு விழும் நிலையெடுத் துரைத் தல் முதலாகச் சொல்லப்பட்டன தோழிமாட்டுப் பொருந்தித் தோன்றும். தலைவரும் விழுமநிலை எடுத்துரைத்தலாவது பின்பு வரும் நோய்நிலையை எடுத் துக் கூறுதல் என்றவாறு. தூறதர்ப் பட்ட வாறுமபங் கருஞ்சுரம் இறந்துநீர் செய்யும் பொருளினும் யாநுமக்குச் சிறந்தன மாத வறிந்தனி ராயின்