பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் பொம்ம லோதி நம்மொ டொராங்குச் செலவயர்ந் தனரா வின்றே பரந்தெழு மலைதொறு மால்கழை மிசைந்த நால்வாய் கூரெரி மீன்கொள் பரதவர் கொடுந்திமில் களிசுடர் வான்றோய் புணரிமிசைக் கண்டாங்கு மேவரத் தோன்றும் யாவுயர் கனந்தலை உயவல் யானை வெரிநுச்சென் றன்ன கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறி காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல் ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம் பணைத்தோள் நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை நிரையித ழுண்கண் மகளிர்க் கரிய வாலென வழுங்கின செலவே" [அகம்- கூரு] எனவரும், இஃது உடன்போக்கு நயப்பித்தது. "வேலும் விளங்கின வினையரு மியன்றனர் தாருந் ததையின் தழையுந் தொடுத்தன நிலநீரற்ற வெம்மை நீங்கப் பெயனீர் தலைஇய வுலவையிலை நீத்துக் குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் தேம்படப் பொதுளின் பொழிலே கானமும் நனிநன் றாகிய பனிறீங்கு வழிநாட் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் போதுவந் தன்றாற் றூதே நீயும் கலங்கா மனத்தை யாகி யென்சொல் நயந்தனை கேண்மோ நெஞ்ச மாக்குவி தெற்றி யுலரினும் வயலை வாடினும் நொச்ன் மென்சினை வணர்குரல் சாயினும் நின்னினு மடவாணனிநீ நயந்த அன்னை யல்ல றாங்கிநின் னையர் புலிமருள் செம்ம னோக்கி வலிமா வின்னுந் தோய்கநின் முலையே"[அகம் - உருகூ] எனவரும். இது விடுத்தவழிக் கூறியது. A நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் என்பது, தமரை நீக்குதலால் தமக்குற்ற நோ யின் கண்ணும் என்றவாறு. உதாரணம்:-- "விளம்பழங் கமழும் கமஞ்சூற் குழிசிப் பாசந் தின்ற தேய்கான் மத்த நெய்தெரி யியக்கம் வெளின் முதன் முழங்கும் வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன் கால் அரியமை சிலம்பு கழீஇப் பன் மாண்