பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போருளதிகாரம் - அகத்திணையியல் அன்பினது அகலத்தை ஒன்றாமையாவது, சிறந்தார்மாட்டுச் செல்லும் அன்பி னைப் பொருந்தாமை. அகற்றியது அருமையை ஒன் முமையாவது, பிரிதலருமையைப் பொருந்தாமை. பொருள் தேவோர் இத்தன்மைய ராதல் வேண்டுமென ஒருவாக்குன் அதற்கு இலக்கணங் கூறியவாறு. வாயினும் சையினும் வருத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு திறத்தாலும் என் பது, வாயான் வகுத்த பக்கமோடும் ஸைான் வகுத்த புக்கமோடும் பயன் கருதிய ஒரு கூற்றனும் அவற்குக் கூற்று மிகழும் என் றவாறு. வாயான் வகுத்த பக்கமாவது-ஓதுதல், கையான் வகுத்த பக்கமாவது- படைக்கலம் பயிற்றலும் சிற்பங்கற்றலும். ஊதியங் கருதிய ஒருதிறனாவது மேற்சொல்லப்பட்ட பொருள்வயிற் பிரிதலன்றி அறத்திறங் காரணமாகப் பிரியும் பிரிவு. இது, மறுமைக்கண் பயன் தருதலின் 'ஊதியம்' ஆயிற்று என்பதனானும் அறிக. “ அதத்தினூஉங் காக்கமு மில்லை பதனை மறத்தலி னூங்கில்லை கேடு " (குறள்-ஙஉ) புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் என்பது, பிரிந்ததனான் வரும் புகழும் பிரியாமையான் வரும் குற்றமும் குறித்துத் தலைமகளை யான் வருந்துணையும் ஆற்றி யிருத்தல் வேண்டுமெனக் கூறுதற்கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு, பொருள்வயின் ஊக்கிய பாலினும் ஊதியம் கருதிய ஒருதிறத்தானும் புறுத்தல் எனக்கூட்டுக. உதாரணம்:-- எனவரும். "அறனு மீகையு மன்புங் கிளையும் புகழு மின்புந் தருதலிற் புறம்பெயர்த்து தருவது துணித்தமை பெரிதே விரிபூங் கோதை விளங்கிழை பொருவே ” தூதிடை இட்ட ங்கையினானும் என்பது, இரு பெரு வேந்தர் இகலியவழிச் சந்து செய்தற்குத் தூதாகிச் செல்லும் வகையின்கண்ணும் அவற்கும் கூற்று நிகழும். ஆகித் தோள்ரம் பாக்சோர் பாங்கிலும் என்பது, தனக்குப் பாக்காமித் தோன்று வார் பக்கத்துப் பிரியும்வழியும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அதுவும் வேந்த ற்கு உற்றுழிப் பிரியும் பிரிவு. மூன்றன் பகுதியாவன, கால்வகை வலியினும் தன்வலியும் தனைவலியும் வினை வலியும் என்பன. அவை பகைவர்மாட்டுள்ளன. மண்டிலத்து அருமையாவது, பகைவர் மண்டிலங் கொண்ட அருமை என்றவாறு. தோன்றல் சான்ற என்பது, (இவை) மிகுதல் சான்ற என்றவா று. மாற்றோர் மேன்மையாவது, மாற்றோது உயர்ச்சியானும் என்றவாறு','ஆதன் உருபு எஞ்சிநின்றது. 6