பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் வேற்றுநர் டாகா தமவேயா மாதலால் ஆற்றுணா வேண்டுவதில். [பழமொழி -கககூ] இது கற்றோர்க்கு உளதாகும் விழுப்பம் கூறிற்று. இஃது ஏனைய மூன்று வரு ணத்தார்க்கும் ஒக்கும். ஓதுவித்தலாவது கற்பித்தல். ஓதுவித்தல் வருமாறு:- 39 "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.(குறள் - உச] வேட்டலாவது வேள்வி செய்தல், வேட்டல் வருமாறு:- "நன்றாய்ந்த நீணியிர்சடை முதுமுதல்வன் வாய் போகா தொன்று புரிந்த வீரிரண்டின் ஆறுணர்ந்த வொருமுது நூல் இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்சொளீஇ மூவேழ் துறையு முட்டின்று போகிய உரைசால் சிறப்பி னுரவோர் மருக் வினைக்குவேண்டி நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சை சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய மறங்கடிந்த வருங்கற்பின் அறம்பகர்ந்த வலைசூடிச் சிறுநுதற்பே ரகலல்குற் சில்சொல்லிற் பல்கூந்தனின் நிலைக்கொத்தரின் மனைத்துணைவியர் தமக்கமைந்த தொழில்கேட்பர் காடென்றா நாடென்றாங் கீரேழி னிடமுட்டாது நீர்நாண நெய்வழங்கியும் எண்ணாணப் பலவேட்டும் மண்ணாணப் புகழ்பரப்பியும் அருங்கடிப் பெருங்காலை விருந்துற்றகின் றிருந்தேந்துநிலை என்றும், காண்கதில் லம்ம யாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந் தண்புனம் படப்பை யெம்மூ ராங்கண்