பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் உண்டுந் தின்று மூர்ந்து மாடுகஞ் செல்வலத்தை யானே செல்லாது மழையண் ணாப்பு நீடிய நெடுவரைக் கழைவள ரிமயம் போல கிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே." [புறம் - ககூாசு] வேட்பித்தலாவது, வேள்வி செய்வித்தல். "நளிகடவிருங் குட்டத்து னும் புறப்பாட்டினுள் ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக 16 மன்ன ரேவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே" [புறம்-உசு] என் அரசன் வேட்பித்தவாறும் பார்ப்பார் வேட்ட வாறும் கண்டுகொள்க. ஈதலாவது, இல்லென இரந்தோர்க்குக் கொடுத்தல். உதாரணம்:- "இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே "" 18 யுள் [குறள் - உஉங] படை வழங்குதல் வருமாறு: 73 ஏற்றலாவது, கோடல்; கொள்வோன் தனது சிறப்பிற் குன்றாமல் கோடல். உதாரணம்: "இரவலர் புரவலை நீயு மல்லை புரவல ரிரவலர்க் கில்லையு மல்லர் இரவல ருண்மையுங் காணினி பிரவலர்க் கீவோ ருண்மையுங் காணினி நின்றூர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் றோன்றல் செவ்வல் மாணே" (புறம் ககூஉ] ஐவகை மரபின் அரசர் பக்கமும் - ஐவகைப்பட்ட அரசர் பக்கமும். அளையாவன், ஓதலும் வேட்டலும் ஈதலும் படைவழங்குதலும் குடியோம்புத லுமாம். இவற்றுள் முந்துற்ற மூன்றும் மேற் சொல்லப்பட்டன். ஏனைய இரண்டும் இனிக் கூறப்படுகின்றன. " சுடுங்கண்ண கொல்களிற்றாற் காப்புடைய வெழுமுருக்கிப் பொன்னியற் புனைதோட்டியான் முன்புதுரந்து சமந் தாங்கவும் பாருடைத்த குண்டகழி & ST நீரழுவ நிவப்புக்குறித்து நிமிர்பரிய மாதாங்கவும் ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் என்