உளசஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் பொன்மலி பாடினீ பொறீஇயர் ur[#வாய்க் கேட்டனை காதலர் வரவே.” (குறுக் - எதி) இது வருகின் முன் என்ற உழையர்க்குக் கூறியது. "ஆடியன் விழவி னழுங்கள் மூதூ ருடையோர்ப் பன்மையிற் பெருங்கை தூவா வநனில் புலத்தி யெல்லிற் றோய்த்த புகாப்புகர்க் கொண்ட பூளைபூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர வோடிப் பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையம் பூங்க ணாய முயங்க ஆங்கா எழுதனள் பெயரு மஞ்சி லோதி யல்கடர் பெண்டின் சில்வளைக் குறுமகள் [°)ச லுறுதொழிற் பூச லூட்டா நயனின் மாக்களொடு கெழீஇப் பயனின் நம்மவின் வேந்துடை யவையே.” (நற்றிணை - கம்] இது பாங்கனைக் குறித்துக் கூறியது. "நெய்யுங் குய்யு மாடி உமையொசி மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளுக் திதலை மென்முலை தீர்பால் பிலிற்றப் பதல்வர்ப் புல்லிப் புனிறு நாறும்மே வாலிழை மகளிர் சேரத் தோன்றும் 3தேரோற் கொத்தனே மல்லே மிதனாற் பொன்புரை ஈரம்பி னின்குரற் சீறியா ழெழாஅல் வல்லை யாயினுர் தொழாஅல் புரையோ சன்ன புரையு நட்பி னிளையோர் கூம்புகை மருள்வோ ராங்குக் கொண்டுசெல் பாணநின் தண்டுறை யூானைப் பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப் புறவியும் பெண்ணிலை முனிகுல் விரகில மொழியல்யாம் வேட்டதிவ் வழியே.” (நற்றிணை - கூஅய்]
- 'வாயிலின் வரூஉம் வகை' என் நமையான், தன் ஆற்றுமையும் வாயில்களாக்
கொள்ளப்படும் என்பது பெற்றாம். "புல்லேன் மகிழ்: புலத்தலு மிலனேஎ கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் {பிரதி)--1. புக்கிலத்தி. 2. மெய்யொடு. 3. தேரோர் கொத்த மெனமல் லேயித னாற். 4. பன்னிலை. 5. மொழியல்வாம்.
- இங்கிருந்து 14 பக்கம் எட்டில் எழுதப்பெறாது விடப்பட்டுளது. 'புணர்ந் துடன்
போகிய' என்ற சூத்திரமும், 'தோழியுள்ளுறுத்த' என்ற சூத்திரமும், 'பெறற்கரும்' என்ற சூத்திரமும் அதன் முதலிரண்டு அடிகளின் உரையும் மறைத்து விட்டனபோலும். இப்பகுதிக்கு நச்சினார்க் கினியத்தைத் தழுவி உரையெழுதி (இ. மு. சொ.) சேர்த்திருக் கின் றனர். இங்கே தரப்படுவது அவ்வாறு சேர்க்கப் பெற்றதேயாம். குற்றமில்லாத் தலை மகனைச் சுட்டிய தெய்வக் (கடன்) கொடுக்க வேண்டுமென் றலாம்' என்பது தொடங்கி யேட்டுப் பிரதியிற் காணப்படுகின்றது.