பொருளதிகாரம் - கற்பியல் - உாசக படைமாண் பெருக்கு மடைமீர் விட்டெனக் காலணைக் தெதிரிய கணைக்கோட்டு வாளை யள்ளலங் கழனி யுன்வா யோடிப் பகேெச முதைத்த புள்ளி வெண் புறத்துச் செஞ்சா லுழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவி னணைமுதற் புரளும் வாணன் சிறுகுடி யன்னவென் கோனே செல்வளை ஞெகிழ்த்த நும்மே.” (நற்றிணை - X.Frl] இது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது. 'புள்ளிமி ழகல்வயின்' என்ற மருதக்கலியுள்,
- பூங்கட் பதல்வனைப் பொய் பாராட்டி
நீங்கா யகவாய் செதிங்கடை சில்லாதி யாங்கே யவர்வயிற் சென்றி யணிசிதைப்பா னீங்கெம் புதல்வனைத் தந்து." (கலித் - எ•] என் று புதல்வன் வாயிலாகக் கூறியது காண்க, {சு) புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருக் திடைச்சுரத் திறைச்சியும் வினையுஞ் சுட்டி யன்புறு தக்க கிளத்த மானே கிழவோன் செய்வினைக் கச்ச மாகும். என் --னின் இதுவும் தலைமகட்குரிய ளெவிக்கட் படும் இலக்கணம் நுதலிற்று. களவிற்புணர்ந்து உடன் போகிய தலைமகள் கற்புக்கடன் பூண்டொழுகுங்காலத்து மனைக்கணிருந்து, தான் முன்னர் இடைச்சுரத்திற் றலைவனுடன் கண்ட கருப்பொருண் முதலியவற்றையும் அவற்றின் மொழிலையும் குறித்துக் கிழவன் அன்புறுதற்குத் தக்கவத் றைக் கூறுதலே தலைமகன் இயற்றும் தொழிற்கு அஞ்சும் அச்சமாகும் என்றவாறு. பாசசு. எனவே புணர்ந்துடன் போகாத தலைவி அங்ஙனமிருந்து.. கூறல் - தலைவற்கு அவன் செய்வினைக்கண் அச்சமாகாதென்றவாறு. உதாரணம்:- கான யானை தோனயந் துண்ட பொரிதா ளோமை வளிபொரு நொஞ்சினை யலங்க வல்வை. யேறி யொய்யெனப் புலம்பு தரு குரல புறவுப்பெடை பயிரு மத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச் சேர்ந் தனர் கொல்லோ தாமே யாந் தமக் கொல்லே மென் ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே.” (குறும் - இதனுள் அஞ்சியவாறு காண்க. பிறவும் அன்ன. 32