பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - பொருளியல் இதற்குக் கொன்றையாலமைந்த தாரினனாய் மாலையனாய் கண்ணியனாய் நுண் ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலினனாய்க் கணிச்சியு மழுவு மூவாய் வேலும் ஏந்திய கையின னாய் யாவர்க்குக் தோலாதோலுமாய் ஏற்றிளையு மூர்ந்து உமையாளையுஞ் சேர்ந்து செவ்வானன்ன மேனியையும் பிறைபோன்ற எவிற்றினையும் எரிபோன்ற சடை யினையும் திங்களொடு சுடருஞ் சென்னியையு[முடையனாய் மூவாவமரர் முதலிய யாவரு மறியாத் தொன்முறை மரபினனாய்ப் புலியதளை யு. முடித்த யாழ்செழு மணிமிடற்றந் தண னது சிவானுபூதியிற் பேருலகந் தங்கிற்று எனப்பொருள் உரைக்குங் காலத்து அதன் கண் இடைக்கிடந்த சொற்கள் முன்னொருபின் வாய்பாடுகள் சேராதன்றே; அவ்வழி அவ்வாய் பாட்டாற் போந்த பொருளுரைப்பச் சேர்க் தவாறும் இசை திரித் திசைத்தவாறும் அவை தத்தம் நிலையிற் குலையாமை நின்று பொருள்பட்டவாறும் கண்டுகொள்க, 'ஊறொரா ருற்தபின் னொல்காலையில்விரண்டி னாறென்ப வாய்ந்தவர் கோள்.” (குறள் - சுசு..] இதுவும் இரண் டென்னும் தொகைக்கு 'ஊறொராமை' எனப்பொருள் உரைக்க வேண்டும்.

' கூச, நோயு மின்பமு மிருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய வெட்டன் பகுதியும் விளங்க வொட்டி[ய] வுறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன் மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியு மவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியு மறிவும் பலனும் வேறுபட நிறீஇ யிருபெயர் மூன்று முரிய வாக வுவம் வாயிற் படுத்தலு முவம் மொன்றிடத் திருவர்க்கு முரியபாத் கிளவி. என்-னின், ஒருசார் காமப்பொருண்மையற்றி நிகழ்வதோர் கிளவி புணர்த்திற்று. நோயு மீன்பாடி மீருவகை நிலையிற் காமங் கண்ணிய மாபிடை தெரிய வெட் டன் பகுதியும் விளங்க வொட்டிய உறுப்புடையது போல் உணர்வுடையது போன் மறுத்துரைப்பதுபோ னெஞ்சொடு புணர்த்தும் என்பது - துன்பமும் இன்பமும். ஆகிய இருவகை நிலையினையுமுடைய காமத்தைக் குறித்த மரபு இடையீடுபடுதலான் மெய்ப்பரில் எட்டாகிய எட்டன் பகுதியும் விளங்கப் பொருத்திய உறுப்புடையது போல வும் உணர்வுடையது போலவும் மறுத்துரைப்பது போலவும் நெஞ்சொபெணர்த்துக் கூறி யும் என் தவாறு. 'காமங்கண்ணிய என்றதனால், அகப்பொருளாகிய காமமும் புறப்பொருளாகிய காமமும் கொள்ளப்படும். 'இடைதெரிய' என்பதனை -இன்பம் 'இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா றடைலொழிந்தா' ரான்றமைந் தார்” (நாலடி - சே) (பிரதி)-1. மறிவுமைம். -