பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம் - பொருளியல் பணத்திற்கும் பொதுவாகலின் வண்ணம், அன்றாயிற்று. இது வண்ணம் பற்றிவரும், இவன் எருடையன்' என்றால் அதுவும் மனக்கொளக் கிடந்தது. - எழில் என்பது -அழகு. அது மிக்குங் குறைந்தும் டிேயும் குறுகியும் கோதி உயர்க். தும் மெலிதாகியும் வலிதாதியும் உள்ள உறுப்புக்கள். அவ் வளவிற் குறையாமல் அமைந்த . வழி வருவதோர் அழகு. - இதுவும் அழதியன் என்றவழி அழதினப் பிரித்துக் காட்டல் 'ஆகாமையின் சண்டோதப்பட்டது. -- . சாயல் என்பது - மென்மை . அது நாயும் பன்றியும் போலாது. மயிலும் குயிலும் போல்வதோர் தன்மை. அதுவும் காட்டலர் காமையின் ஈண்டோதப்பட்டது.. . - நாண் என்றது.--பெரியோர் ஒழுக்கத்துமாறாயின. செய்யாமைக்கு நிகழ்வதோர். நிகழ்ச்சி. அதுவுங் காட்டலாகாது. -- மடன் என்பது - பெண்டிர்க் குள்ளதோர் இயல்பு. அது உய்த்து சார்ந்து நோக்' காது கேட்டவாற்றாலுணரும் உணர்ச்சி. அதுவும் காட்டலாகா(து.] - நோய் என்பது--துன்பம், இவன் துன்பமுற்றான் என்றவழி அஃதெத்தன்மை [து என்றார்க்குக் காட்டலாகாமையின் அதுவும் ஈண்டோதப்பட்டது. - - - - - வேட்கை என்பது--யா தானும் ஒன்றைப் பெறல் வேண்டு மெனச் செல்லும் மன நிகழ்ச்சி. இவன் வேட்கையுடையான் என் நவழி அஃது எத்தன்மை என்றார்க்குக் காட்டலாகாமையின் ஈண்டோ தப்பட்டது. . . ஆவயின் வருஉங் கிளவியெல்லாம் என்றதனான் அன்பு அழுக்காறு. பொறை அறிவு என்பனவும் இவைபோல்வனவக் கொள்க. இவை யெல்லாம் அகத்திணை புறத் திணை இரண்டிற்கும் பொது. இவை காட்டலாகாப் பொருளவாயின் இல்பொருண்மேற் சொன்னிகழ்ந்தவென்றாலோ எனின், இது மேற்கூறப்பட்ட பொருள் பொருளென்பது அறிவித்தல். அவை உள்பொருள் என்பது வருகின்ற சூத்திரத்தான் உரைப். நிக) உாசசு, இமையோர் தேஎத்து மெறிகடல் வசைப்பினு - மவையில் கால மின்மை யான. - - -- என்-னின், இதுவும் மேற்கூறப்பட்ட பொருள் பொருள் என்பது. அறிவித்த நுதலீற்று. தேவருலகத்திலும் கடல்சூழ்ந்த வுலகத்தினு மேற்சொல்லப்பட்ட பொரு ளில்லாத காலம் இன்மையான் உள்பொருளென்றே கொள்ளப்படும் என் றவாறு, ஐந்தாவது -- பொருளியல் முற்றிற்று,