பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் ஈற்றய் களவொழுக்கம் அறிவுறுதல் செவிவியோடொக்கும் என் றவாறு. செவிவி கவலும் துணைக் கவலுதல]ல்லது தந்தையையும் தன்னையன் மாரையும்போல வெகுடவி லள் என்றவாறு. அவர் வெகுள்வரோ எனின்', "அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்.” (கலித் - } எனத் தாய் வெகுளாமை காணப்பட்டது. “அவரும், தெரிகணை கோக்கிச் சிலைநோக்கிக் கண்சேர் தொருபக லெல்லா முருத்தெழுந் தாறி" (கலித் - ஙக) என்றதனன் வெருட்சி பெற்றும். எ. அம்பலு மலருங் களவு வெளிப் படுத்) தலி னங்கதன் முதல்வன் கிழவ னாகும். என்றது, களவு வெளிப்படுப்பார் . இவர் என்பது உணர்த்துதல் நுதலிற்று. அம்பல் என்பது முகிழ்த்தல். அஃது ஒருவரொருவர் முகக்குறிப்பினாற் றோற்று, வித்தல். அலராவது சொல்லுதல். அதனானே இலை இரண்டும் களவினை வெளிப்படுத்த லின் அதற்குக் காரணமாவான் தலைவன்' என் றவாறு. என்னை, அவனை யறிந்துழியல்லது இவை நிகழாமையின். தலைவி வேறுபாட்டான் ஆகாதோ எனின், ஆண்டு எற்றினான் ஆயிற்று என ஐயம் நிகழ்தலல்லது துணிவு, பிறஜாதாம் என்று கொள்க." சாக.அ. வெளிப்பட வரை தல் படாமை வரை தெலென் றாயிரண் டென்ப வரைத லாறே, இது, வரையும் பகுதி உணர்த்துதல் நுதலிற்று. களவு வெளிப்பட்டபின் வரைதலும் களவு வெளிப்படாமை வரைதலும் என அவ் வீரண்டென்று சொல்லுவர் வரையும் நெறி என்றவாறு. இதனாற் சொல்லியது இருவாற்றானும் அறன் இழுக்காதென் றவாறு. அஃது இழுக்காதவாறு வருகின் த சூத்திரத்தான் உணர்க. (5) •. வெளிப்படை தானே கற்பினொ டொப்பினு ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக - வரையாது பிரிதல் கிழவோற் கில்லை. இது, தலைவற்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. களவு வெளிப்படுதல் கற்பினோடொப்பினும் மேற் சொல்லப்பட்ட மூன்று பொரு வாச வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை என்றவாறு. அவையாவன முற்கூறிய ஓதற்பிரிவும், பகைவயிற்பிரிவும் துதிற்பிரிவும். எனவே பொருள்வயிற் பிரிதலும் வேந்தர்க்குற்றுழிப் பிரிதலும் காவற்பிரிதலும் கெழப்பெறும் என்றவாரும். மூன்றாவது களவியல் 2முற்றிற்று. (பிரதி)- 1. இருவர். 2. முடிந்தது. நடேசன் துனை. உ.