பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - களவியல் உாயஎ NT 1.2. பகற்குறியாகிப் புண் ருமிடம் எயிற்புறன் என்று சொல்லுவர்: ஆண்டுத் தலைமகன் அறிவுற்றுவரும் இடனாகல்வேண்டும் என்றவாறு, பாஙக, அல்லகுறிப் படுதலு மவள்வயி னுரித்தே பவன் குறி மயங்கிய வமைவொடு வரினே. இதுவு மது , அல்லகுறிப்படுதலும் தலைமகட்கு உரித்து: 1 தலைவன் செய்த குறிமயங்கிய பொருத் தத்தொவேரின் என் றலாறு, உதாரணம் மேற்காட்டப்பட்டது. மயங்கிய அமைவு ஆவது- அவன் செய்யும் குறியோ டமைவுடையன. ஆங்காங் கொழுகு மொழுக்கமு முண்டே யோங்கிய சிறப்பி னொருசிறை யான். இதுவுமது. அவ்(வவ் விடத் தொழுகும் ஒழுக்கமுந் தலைவிமாட்டு உண்டு : ஒத்திய சிறப்பினை யுடைய ஒருபக்கத்து என் றவாறு. ஒருசிறை யென் றது மனத்தானும் மொழியானும் மெய்யானும் கற்புடைமகளிர் ஒழுகும் ஒழுக்கத்தின் மனத்தான் ஒழுகும் ஒழுக்கமும் உண்டு என் ஈதவாறு. Pஙங, மறைந்த வொழுக்கத் தோரையு நாளுக் Q அறந்த வொழுக்கங் கிழவற் கில்லை, - என்றது, தலைவற்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. கள் வொழுக்கத்து முகுர்த்தமும் நாளும் - துறந்தொழுகும் ஒழுக்கம் தலைவற்கு இல்லை என்றவாறு. என்றதனான்; ஆண்டு அறத்தின் வழுவினானல்லன், தலைவி மாட்டுத் தலையளி குறைதலான் என்றவாறு. ஈ.ச. ஆற்றின தருமையு மழிவு மச்சமு மூறு முளப்பட வதனோ ரற்றே, இதுவு மது. நெறியினது. அருமையும் மனன் அழிவும் அஞ்சுதலும் இடையூறும் தலைவன் மாட்டு நின்ழா என்றவாறு. ரோட்டு. தந்தையும் தன்னையு முன்னத்தி னுணர்ப. என் றது, தந்தையும் தன்னையரும் களவு உணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. தாதையரும் தன்னையரும் குறிப்பின் உணர்ப என் றவாறு. எனவே, கூற்றினான். உரைக்கப்பெறார் என் தவாறாம். (எ) பாகூசு. தாயறி வுறுதல் செவிலியோ டொக்கும், என்றது, மற்றய்க்கு உரியதோர் மாபுணர்த்துதல் நுதலிற்று. (பிரதி)-1. தலைவி செய்த குறிமயங்கிப்...'. 28