பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் - 2.TK யிட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென மணிப்புறாத் துறத்த மாஞ்சோர் மாடத் தெழுதணி கடவுள் போகலீற் புல்லென் றொழுகுபலி மறந்த மெழுகாய் உபன்றிணைப் பானாய் துள்ளிய படைக்கட் சிற்றிற் . குயில்காழ் சிதைய மண்டி யயில்லாய்க் கூர்முகச் சிதலை வேய்ந்த போர்மடி நல்லிழைப் பொதியி லானே .” (அகம் - ஈசுவு எனவரும். உடன் சேறற் செய்கை யொடு என்பது - உடன் போக வேண்டு மெனச் சொல் லியவழியும் என் றவாறு, ஒடு எண்ணின் கண் வந்தது. எல்விளை யெம்மொடு வேரின் யாழரின் மெல்லியன் மெல்வந்த சீறடித் தாமரை அல்லிசே ராயித ழாக்குத் 3. தாய்க் தவைபோலக் சல்லுறி னவ்வடி கறுக்குக வல்லவோ.” (கலித் : 0 s.) எனவரும். அன்னவை பிறவும் மடம்பட வந்த தோழிகண்ணும் என்பது..--மேற் சொல் வப்பட்டவையிற்றினும் மடமைபடவந்த தோழி மாட்டும் கூற்று நிகழும் (என்றவாறு.) அவையாவன: இல்லென விரந்தோர்க்கொன் றீயாமை யிழிவெனக் கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள் பொருளாகுமோ.” (கலித் - உ] என் வரும். இந்திகரன கூறியவழித் தலைவன் கூற்று நிகழும். இவ்வழிக் கூறுங் கூற்றுக் காம மாகத் தோன்து பொருளாகத் தோன்றும்; காமத்திற்கு மாறாகக் கூறல் வேண்டுதலின், இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர் துன்பந் துடைத்துன் றுந் தூண்.” (குறள் - சுாய்க) எனவரும். வேற்றுநாட் டகல்வயின் விழமத்தானும் என்பது --வேற்றுநாட்டு அகலும்வழி வரும் நோயின் கண்ணும் என்றவாறு. அஃதாவது, பிரிவு ஒருப்பட்ட பின்பு போவேமோ தவிர்வே:'மோ எனச்சொல்லும் மன நிகழ்ச்சி. உதாரணம்:- "உண்ணா மையி னுயங்கிய மருங்கு லாடாப் படிவத் தான்றோர் போல வரைசார் சிறுநெறி நிரையுடன் செல்லும் கான யானை - கவினழி குன்றம் இறர் துபொரு டருதலு மாற்றாய் சிறந்த பிரதி)--- 1. பணிப்புறாத. 2. புன்றினை. 3 தொயலத்தவைபோற்.