பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்க முடைமை. அடக்க மமசரு ளுய்க்கு மடங்காமை யசசிரு ளுய்த்து விடும். பொருள். அடக்கம் அமாருள் உய்க்கும்—அடக்கம் (தன்னை யுடையாரைத் தேவருட் சேர்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும் - அடங்காமை (தன்னை யுடையாசை) கிறைந்த இருசையுடைய ஈரகத்தின்கண் செலுத்தி விடும். கருத்து. அடக்கம் சுவர்க்கத்தை கன்கும்; அடங்காமை கர கத்தை ரஸ்கும். காக்க பொருனா வடக்கத்தை யாக்க மதளினூஉங் கில்லை யுயிர்க்கு. 91. பொருள். ஆயச்சத்தை பொருளா(க) காக்க- (மர்கள்) ஆடச் சுத்தை(க் காச்சு வேண்டிய ஒரு) பொருளாகக் கார்கச் கடவர்; உயிர் க்கு அறணின் ஊங்கு ஆக்கம் இல்லை(மக்கன்) உயிர்க்கு அதனினும் மேற்பட்ட சன்மை இல்லை. அகலம். ஆச்சம் செல்லம். அதனைத் தரும் கன்னமவை ஆக் கம் என்றார். ' மக்கன்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது. கருத்து. ஒருவன் அடக்கத்தை விடாது காக்கச் சுடவன். 92, ௩. செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந் தாற்றி னடங்கப் பெறின். பொருள். அறிவு அறிந்து ஆற்றின் அடங்க பெறின் - (ஒரு வன் தன் உன்னத்தின்கண் உள்ளதாகிய) அறிவை (ஆராய்ந்து) அறிந்து (அடங்கும்) கெறியில் (உனம், ஈா, உடன்) அடக்கப் பெறின், செறிவு அறிந்து சீர்மை பயக்கும் (அவ்வறிவு அவ்)அடக்கத்தினை அறிக்கு அவனுக்குச் சிறப்பினை நல்கும். அகலம், சிறப்பு -வீடு.ஓர்த்துள்ளம்" என்னும் தொடக்

171

171