பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். கத்துக் குறிளை கோக்குக. உளம், கா, உடல் அடங்குவதற்கு உள் ளத்தின்கண் உள்ளதாகிய அறிவை அறிதல் இன்றி யமையாத நாக லான், அறிவு அறிந்து என்றார். அவ் அறிவே மெய்ப்பொருலாத வால், அது செறிவறிக்து சீர்மை பயக்கும் என்றார். கருத்து. அடக்க முடையார் வீடு பெறுவர். ச. நிலையிற் றீரியா தடங்கியான் றோற்ற மலையினு மாணப் பெரிது. 93. பொருள். நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்-{தனது இல்வாழ்ச்சை விலையினின்று வேதுபடாது (உளம், ஏா, உடல்) அடங்கியவனது தோற்றம், மலையினும் மாண பெரிது-மலையினும் மிகப் பெரியது. அகலம். தோற்றம்-விளக்கம். தாமத்தர் பாடம் (தினையிற் பிரியா'. இல்வாழ்க்கை கிலைவினின்று வேறுபடாது அடக்குவதா வது, இவ்வாழ்ச்சையின்கண் அடக்கியாள வேண்டியவர்களை அடக்கி யாண்டுகொண்டே தான் ஆடற்கி யொழுகல், " கருமஞ் சிதையா 'மண் என்னும் தொடக்கத்துக் குறளையும் கோக்கு. முந்திய மூன்று குறன்களால் பொதுவான அடக்கத்தைக் கூறினார். இல் குறனால் பிறருக்கு அடங்கி யொழுகுதலின் பெருமையைச் கூறினார். கருத்து. இஸ் வாழ்வானது அடக்கம் அவனுக்கு மிக உயர்ந்த பெருமையைத் தரும். 3. எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுாஞ் செல்வர்க்கோர் செல்வந் தகைத்து. 94. பொருள். பணிதல் எல்லார்க்கும் சுன்றாம் பணிதல் எல்லா ஞக்கும் எல்ல தாம்; அவருள்ளும் செல்வர்க்கு ஓர் செல்வம் தகைத்து -எல்லாருள்ளும் செல்வவர் தருக்கு (அதனோடு வேறு ) ஒரு

172

172