பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். த்த மாசன், மணக்குடவர் பாடமே ஆசிரியர் பாடம் எனக் கொன் எப்பட்ட து. சோகாத்தல்—ஏக்கப்படுதல். கருத்து. ஒருவன் வினை அடக்கிப் பேசுக. அ. ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாபி" னன்றாகா தாகி விடும். 97. பொருள். ஒன்றனும் நீ சொல் பொருள் பயன் உண்டாயின் (ஒருவன் சொல்லும் சொற்களில்) ஒன்றாலும் தீய சொஸ்லின் பொருளின் ஓ (ய) பயன் உண்டாயின், என்று ஆகா(த)து ஆகி விடும்-(அவன் சொல் ஒவ்வொன்றும்) கன்மையைத் தாராத சொல் ஆகி விடும். அகலம். கன்றாகாதது என்பது செய்யுள் விகாரத்தால் தக ரம் கெட்டு நின்றது. கருத்து. ஒருவன் சொல்லும் சொற்களில் ஒன்று தீச்சொற் பயனை அளிப்பின், அவன் சொல்லிய சொற்களெல்லாம் தீயனவாய் விடும். கூ. தீயினாற் சுட்டபு னுள்ளாறு மாறாதே வாயினாற் சுட்ட வடு. 98. பொருள். தீயினால் கட்ட புண் உள் ஆம்—தியால் சுட்ட புண் உள்ளே ஆபிவிடும்; வாயினால் சுட்ட வடு ஆறது-சொல்லாற் சுட்ட புண் (உன்னே ஒரு காளும்) ஆகுது. அகலம். ஏகாரம் தேற்றம். வாய் என்பது அகுபெயர், வாயினின்று வரும் சொல்லிற்கு ஆயினமையால். 'முக்திய உரை யாசிரியர்சன் பாடம் 'காவினால்'. 'வாயிஞல்' என்பது எதுகை யும் மோலையும் ஒத்துத் தொடையின்பம் பயத்தஸ் செண்க. அன்றி யும், வாய் என்பது ஆசிரியர் அடிக்கடி வழங்கும் சொற்களில் ஒன்று.

174

174