பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க முடைமை ஆசலான், ' வாயினால்' என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப் பட்டது. கருத்து. ஒருவனை இகழ்ந்து பேசின், அஃது அவன் மீனத்தை விட்டு ஒரு காளும் நீக்காது. ய. கதங்காத்துங் கற்றடங்க லாற்றுவான் செவ்வி யறம்பார்க்கு மாற்றி னுழைந்து. 99. பொருள். 'கதம் காத்து அடங்கல் கற்று ஆற்றுவான் செவ்வி சினத்தை அடக்கி (த் தான்) அடங்குதலைக் கற்றுக் கைக்கொண்டு ஒழுகுவானது எல்ல சமயத்தை, ஆற்றின் நுழைந்து அறம் பார்க்கும் -(அவன்பாற் செல்லுதற்குரிய) நெறியிற் புருந்து அறக்கடவும் பார்க்கும். அகலம். அறம் என்பது ஆகுபெயர், அதக்கடவுளுக்கு ஆயினமையால். கருத்து. வெகுளியை விடுத்து அடக்கத்தைக் கைக்கொண்டு ஒழுருபவன் கேண்டியவத்தை யெல்லாம் கடவுள் அருள்வார். 100. யசு-ம் அதி:-ஒழுக்க முடைமை. அஃதாவது, நன்னடக்கை யுடைமை. க. ஒழுக்கம் விழுப்பக் தாலா னொழுக்க முயிரினு மோம்பப் படும். பொருள், ஒழுக்கம் விழுப்பம் தரலான் - ஒழுக்கம் (தன்னை) யுடையார்க்கு) மேன்மையைத் தருதலால், ஒழுக்கம் உயிரினும் ஒம்ப படும் - ஒழுக்கத்தை(த்தமது) உயிரினும் (மிகப்) பேணவேண்டும். அகலம். பரிமேவழகர் பாடம் (தரலான்'. மற்றை ரால்வர் பாடம் : தாலால்',

176

175