பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால், 'கருத்து. தன் உயிரைக் காத்தலினும் மேலாக ஒருவன் தன் ஒழுக்கத்தைக் காச்சுக் கடவன். 101. உ பரிக்தோம்பிக் கசக்க வொழுக்கத் தெரிந்தோம்பித் தேயினு மஃதே துலே. பொருள். பரிந்து ஓம்பி ஒழுக்கம் காக்க—(ஒருவன்) வரூர் திப் பேணி ஒழுக்கத்தைக் காக்கக் கடவன்; தெரிந்து ஓம்பி தேரி னும் அஃதே து(ைதனக்குத் துணையாவனவந்தை யெல்லாம்) அறிந்து பேணி ஆராயினும் ஒழுக்கமே (தனக்குத்) துனை (யாகலான்). கருத்து. ஒருவனுக்கு எல்லொழுக்கமே பொன்றுங்கால் பொன்றாத் து'ை. '8 ௩. ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க மிழிந்த பிறப்பாய் விடும். 102. பொருள். ஒழுக்கம் உடைமை குடிமை (ஆம்)-ஒழுக்கம் உடைமையால் (ஒருவனுக்கு) குடிடியர்வு உண்டாம்; இழுக்கம் இதி ந்த பிறப்பு ஆய் விடும் - இழுக்கத்தால் (ஒருவணுக்குத்) தாழ்த்த குடிப்பிறப்பின் தன்மை உண்டாகிவிடும். அகலம். பிறப்பு என்பது ஆகு பெயர் அஎன் தன்மைக்கு ஆயினமையால். ஆம் என்னும் ஆக்கச் சொல் வருவித்து உரைக்கப் பட்டது. கருத்து, எல் லொழுக்கத்தால் குடிப் பிறப்புயர்வும் தீயொழுக் சத்தால் குடிப்பிறப்புச் தாழ்வும் உண்டாம். ச. மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 103. பொருள். பார்ப்பான் ஒத்து மறப்பினும் கொள்ளல் ஆகும்— (மறைளைச்) கற்பவன் மறைகளை மறப்பினும் (அவற்றை மறுபடியும்)

176

176