பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்கமுடைமை. கற்றுக்கொள்ளல் கூடும்; பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - (அவன்) குடிப்பிறப்பின் ஒழுக்கம் குறையக் கெடுவான். . கருத்து. கல்லிலினும் ஒழுக்கம் மேம்பட்டர், . 104. ரு. அழுக்கா அடையசன்க ணுக்கம்போன் றில்லை யொழுக்க மிலான்க ணுயர்வு. பொருள். ஒழுக்கம் இல்லான்கண்-சன்னடக்கை இல்லா தான்கண், அழுக்கேறு உடையான்கண் ஆக்கம் போன்துடபொறாமை உடையமாளிடத்துச்சென்வம் (இல்லையாதவ்) போல, உயர்வு இல்—ை உயர்ச்சி இல்லை(யாகும்). கருத்து. ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு இல்லை. சு. ஒழுக்கத்தி னொஸ்கா குரவோ ரிழுக்கத்தி னேதம் படுபாக் கறிந்து. 105. பொருள். இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து-(என் வடக்கையினின்சு) தவறு தஸால் குற்றம் உண்டாதலைத் தெரிந்து, 'உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார்- அறிவுடையோர் எண்ணடக்கையி ணின்று தளரார். அகலம். 'பாக்கு' என்பது தொழிற்பெயர் விருதி. முதல் ‘இன்' ஐந்தாம் வேற்றுமைப் பொருளினும், இரண்டாவது 'இன்' மூன்றம் வேற்றுமைப் பொருளினும் வர்தன. கருத்து. அறிவுடையார் ஒழுக்கத்தினின்று தவனார். 106. எ. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை பிழுக்கத்தி ளெய்துவ செய்தாப் பழி. பொருள்." ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர்-(மாåதர்) என் டைக்கையால் மேன்மையை அடைவர்; இழுக்கத்தின் வாய்தா(=) 177

23

177