பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. புறங் கூறாமை. கருத்து. வாய்மை அகத்தைத் தாவதாக்கும். என்லச விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. 158. பொருள். சான்றேர்க்கு எல்லா விளக்கும் விஎக்கு அல்ல- சான்றோர்க்கு எய்லா ஒளிகளும் ஒளிகள் அல்ல; பொய்யா விளக்கே விஎக்கு-பொய்யாமை (யால் வரும்) தலியே தனி. அகலம், உஏகாரம் பிரிகிலைக்கண் வந்தது. பொய்யாமையில் காரியமாகிய விளக்கைப் பொய்யா லினக்கு கான்றார். கருத்து, பொய்யாமையாகிய விளக்கு ஒன்றே மெய்ப்பொரு டாக் காட்டும். 150. ய. யாமெய்யாக் கண்டவற்று னில் ையெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற. பொருள். மெய்யா (க) யாம் கண்டவற்றும்—உண்மையாக யாம் கண்டவற்றுள், வாய்மையில் நல்ல எனைத்து ஒன்றும் இல்லை -வாய்மையைப் போல கல்லவை எத்தன்மைத்தாய ஒன்றும் இல்லை. அகலம். 'பிற' அசை, மெய்யாக என்பது ஈறு செட்டு நின்றது. இக் குறன் " ஒன்றாக ரல்லது" என்னும் தொடக்கத்துக் குறளுக்கு மாறுபடாதோ என்னின், மாறு படாது. என்னை? இங் குறள் கொள்ளவேண்டிய அறங்களில் நமைலயாயதைக் கூறுகின்றது. அக் குறன் தன்ளவேண்டிய மறங்களில் தலையாயதைக் கூறுகின்றது. கருத்து. வாய்மை கூறுதலைப் போன்ற கல்லொழுக்கம் வேறொன்னும் இல்லை. யஎ -ம் அதி:-புறங் கூறாமை. 160. அஃதாவது, (9நன்) புறத்தில் (அவனைப் பழித்து) உரையசமை

203

203