பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறங் கடறாமை. அகலம். புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தல் என்றகைவால், பொய்த்து என்பதற்கு (அவன் முன்னே) உயர்த்துக் கூறி என்று பொருள் உரைக்கப் பட்டது. காதல் என்பது இயற்கைச் சாவைச் குறிந்துகின்றது. அறம் என்பது ஆகுபெயர், அறத்தூக்கு ஆயின மையால். கருத்து. புதல்கூறி வாழ்தலினும் சாதல் என்று, 163. கண்ணின்று கண்றைச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்அ பின்னேக்காச் சொல், பொருள். கண் நின்று கண் அற சொல்லினும்-(ஒருவனது) கண்முன் மீன்று கண்ணோட்டம் நீங்சு (அவன் குறைகளைக்) கூறினும், முன் இன்று பின் சோக்கா சொல் சொல்லத்த—(அவன்) முன் இல் லாமல் (அவனைப்) பின் நோக்காமைக்கு எதுவாகிய சொற்களைச் சொல்லற்க. அகலம். கோக்காமைக்கு எதுவாகிய சொல்லை கோக்காச் சொல் வான்றார். அச் சொல்வாறுதி, புறங்கடதல். முன் இல்லாமல் நாண்பது பின் நின்று எனப் பொருள் தந்து நின்றது. கண்ணோட் டம் -இரக்கம். நகர் பாடம் பின்னோக்குஞ் சொல்'. கருத்து. புதங்கூறல் கண்ணோட்ட மின்மையினும் தீது, 164. ரு. அறஞ்சொல்வா னெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். பொருள். அறம் சொல்வான் கெஞ்சத்தான் அன்மை-அதல் களைச் சொன்பயின் உள்ளத்தால் மறங்களை உள்ளுபவனா பிருத் தல், புறம்சொல்லும் புன்மையால் காணப்படும் (அவன்) புதங் கூறும் இழிசெயலால் அறியப்படும். அகலம். 'அன்மை அப் பொருட்டாதலை "விழுப்பேற்றின்' என்னும் தொடர்கத்துச் குதளின் அகலத்திற் காண்க. முத்திய .

205

205