பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. புறங் கூறாமை. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ரேற்றதவர்', தேற்றதவச் என்பது ஈண்டுப் பொருத்தமற்ற பிறவினைப் பொருளைத் தருத தலான், அ.து பிழைபட்ட பாடம் என அறிக. . கருத்து, புறங்கூறுவார் தமது கண்பரையும் பரையாக்கும் கொள்வர். அ. துன்னியார் குற்றமுந் தூற்று மரபினா சென்னர்கொ லேதிலாம் மாட்டு. 167. பொருள். துன்ளியார் குற்றமும் தூற்றும் மாபினார்.-கெருங் கிய சண்பரது குற்றத்தையும் (பலர் அறியும்படி புறஞ்) சொல்லும் இயல்புடையவர், எதிலார்மாட்டு என்னர்-பகைவரிடத்து எத் தன்மைய சாவர்? அகலம். எண்பாது புறத்தில் அவர் குற்றங்களை எடுத்துக் கூறுபவர் பரைவரது புறத்தில் அவரிடத்து இம்மாத குற்றங்க யும் எடுத்துக்கூ.துவர் என்றவாறு, ' கொல்' அசை, தருமர், தாமத் தர், பரிமேலழகர் பாடம் 'என்னைகொல்', மணக்குடவர், நச்சர் பாடம் ‘என்னர்கொல்' தருமர் பாடம் 'மரபினர்", கருத்து. புறங்கூறுவார் பொய்ப்பழியுங் கூறுவர். 168. சு. அதனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை. பொருள். புறன் னேக்கி புன்சொல் உரைப்பான் பொறை- (பிறனஓ) புறத்தை ளோக்கி இழிசொல் கடறுபவனுடைய உடற்களம யினை, அதம் சேசகி வையம் ஆற்றும் கொல்—(யாவரையும் சுமப் பது தனது சடனென்த] அறத்தை கோக்கிப் பூமி தாங்கும் கொல்? அகலம். கொல் என்னும் அசைச்சொய் ஈண்டு வினாப் பொருளில் வர்தது. பிறனது புறத்தை ரோக்கி-பிறன் இல்லாத 207 .

.

207