பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். இடத்தைப் பார்த்து. மணக்குடவர் பாடம் 'அறகோக்கி', 'புற Cani@'. கருத்து. புங்கூதுவாரது சாவைப் பலரும் விரும்புவர். 169, ய. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற் நீதுண்டோ மன்னு முயிர்க்கு. பொருள். ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்மின்- பகைவரது குற்றங்களைக் காண்டல் போவ் தமது குற்றங்களைச் காணின்,பின் மன்னும் உயிர்க்கு தீது உண்டோ-பின்னர் கிலை யுடைய மானிட உயிர்களுக்குத் தீமை உண்டோ? (இல்லை.) அகலம். ஓகாரம் எதிர்மறைப் பொருளில் வர்தது. கருத்து. அன்னியர் குற்றங்களைக் காண்டல்போல் தன் குற்றங் களை ஒருவன் காணின், தன் குற்றங்களை விடுத்து மேம்படுவான்.170. யவும் அதி:- தீவினை யச்சம். அஃதாவது, தீவினை செய்தற்கு அஞ்சுதல். க. தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு. பொருள். தீலினை என்னும் செருக்கு-தீய விளையை வினைச் கும் செருக்கினை, தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்--தீய வினைகளைச் செய்துகொண்டிருக்கிறவர் அஞ்சார்; எல்ல வினைகளைச் செய்துகொண்டிருக்கிறவர் அஞ்சுவர். அகலம். தீய வீனை புரிதற்குக் காரணம் செருக்கு என்றும், அச் செருக்கிற்கு இடங்கொடுக்க லாகாதென்றும் கூறியவாறு. விழு மம்- நன்மை - நல்விளை. தாமத்தர் பாடம் ' என்னுஞ் 'செயற்கு'. தீவினையாகிய காரியத்தைச் செருக்காகிய காரணமாக உபசரித்தார்.

208'

208