பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . தீவினை யச்சம். கருந்து. தீவினை புரிதற்கு அஞ்சுதல் வேண்டும். தீயவே தீய பயத்தலாற் தீயவை தீயினு மஞ்சப் படும். 171. போருள். தீய நீயவே பயத்தலால்-தீ வினைகன் தீய பலன் களையே விாைத்தலாம், தீயவை தீயிலும் அஞ்ச படும்-(ஒருவன்) தீய விளைகளைத் தீயினும் மிக அஞ்ச வேண்டும். அகலம். தீயானது தீயவும் கல்லவும் பயத்தலானும், நீய வினை தீயவே பயத்தலானும், தீய வினைகளைத் தீயினும் அஞ்ச வேண்டும் என்றார். முக்திய உரையாசிரியர்கள் பாடம் ‘தீயவை நீய'. அது பிழை பட்ட பாடம், ' ஏ ' இன்றியமையாத தாகலான். கருத்து. தீய விளை தீயினுங் கொடிது. J. அறிவிலு ளெல்லாந் தலையென்ப தீய செறுவார்க்குஞ் செய்ய விடல். 172- பொருள். செறுவார்க்கும் தீய செய்யா(து)விடல்-பகைவர்க் ரூம் தீங்குகள் செய்யாது விடுதல், அறியினுன் எல்லாம் தலை அறிவினு ஸெல்லாம் தலையாய அறிவு. அகலம். செய்யாது என்பது செய்யுள் விகாரத்தால் ஈறு கெட்டு நின்றது. 'என்ப' அசை. கருத்து. தீவினை புரியாமை சிறந்த அறிவு. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி னறஞ்குமுஞ் சூழ்ந்தவன் கேடு. 173. பொருள். மறந்தும் பிறன் கேடு குழற்த- (ஒருவன்) மறக்தும் பிறனது கேட்டை எண்ணற்க; குழின் சூழ்ந்தவன் கேடு அறம் குழும்-(பிதனறு சேட்டை) எண்ணின் (அவ்வாறு) எண்ணியவனது கேட்டை அறக் கடவுள், எண்ணும். . 209

27

209