பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீவினை யச்சம். பொருள். எளை பசை உற்றாரும் உய்வர்—எத்தகைய(பெரிய) பரயை அடைந்தவரும் தப்புவர்; வினை பகை வீயாது பின் சென்று அடும் - (தீய) விளையாகிய பகை தீல்காறு (தன்னைச் செய் தசுன்) பின்னே சென்று (அவளை) வருத்தும், கருத்து. தீய வினை புரிவாரைக் கெடுத்தற்கு வேறு பகை வர் வேண்டா; அதுவே போதும் அ. தீயவை செய்தார் கெடுத னியூறன்னை வியா தடியுறைக் தற்.று. 177. பொருள். தீயவை செய்தார் கெடுதல்-தீய விளைகளைச் செய்தவர் அழிதல், கிழல் தன்னை வீயாது அடி உறைத்தத்த-(ஒரு வன்) வீழன் அவனை (விட்டு) நீங்காது (அவன்) அடிகளின் கீழ்த் தங்கினாற் போலும். அகலம். அடி என்பது ஏழாம் வேற்றுமைத் தொகை. தைக் தற்று என்பது விளையெச்சத் தொகை. அஃது உறைந்தால் அற்று, என விரியும். மணக்குடவர் பாடம் ‘தீவினை செய்தார்'. கருத்து. தீவினை புரிவார் கேடுமுதல் திண்ணம். 178. சு. தன்னைத்தான் காதல னாபி னெளைத்தொன்றுக் துன்னற்க தீவினைப் பால். பொருள். தன்னை தான் காதலன் ஆயின் - தன்னைத் தான் காதலிப்பயனாயின், தீமிளை பால் எனைத்து ஒன்றும் இன்னற்க—தீ வினைப் பகுதிகளில் எவ்வளவு சிறியதான ஒன்தையும் செருங்கள் திருக்கக் கடவன். கருத்து. தன்னைக் காதலிப்பவன் தீவிளையை அணுகற்க. 179. ய. அருங்கேட னென்ப தறிக மருங்கோடித் தீவினை செய்வா னெனின்,

211

211