பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புர வறிதல். உ. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. பொருள். தாள் ஆற்றி தந்த பொருள் எலாம்-முயற்சி செய்ஓ தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு னேனாண்ண செய்பல் பொருட்டு - தகுதி யுடையார்க்கு உதவி செய்தற் பொருட்டு, அகலம். 'ஆற்றித் தந்தர் என்பதற்குத் 'தான்' என்பதை கர்த்தாவாகக் கொள்க கருத்து. சம்பாதிக்கும் பொருனெல்லாம் தக்கார்க்கு உதவி செய்தற் பொருட்டே. ௩. புத்தே ளுலகத்து மீண்டும் பெறகே பொப்புரவி னல்ல பிற. 182. பொருள். ஒப்புரவின் பிற சல்ல-ஒப்புரவு போன்ற மத்தை இல்ல செயல்களை, பூத்தேன் உவரத்தும் நண்டும் பெதல் அரி து— தெய்வ உலகத்தும் இவ் வுலகத்தும் பெறுதல் அரிசி. . அகலம். ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தறு. மலாக்குடவர் பாடம் பெறற்கரிதே. கருத்து. ஒப்புரவு போன்ற கல்லவை இவ் வுலகத்திலும் தெய்வ உலகத்திலும் இல்லை. ச. இத்த தறிவா அயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். 183. பொருள். ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்-(ராட்டுக்கு) ஒத்த செயலைச் செய்பவன் உயிரோடு கூடி வாழ்பலன்; மத்தையான் செத்தாருள் மைக்கப்படும்-அச் செயலைச் செய்யாதான் இதந்தவ ருள் (ஒருவனாகக்)கருதப்படுவான்.

213

213