பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ஈகை. பொருள். ஒப்புசவினால் கேஓ வரும் என்னின்-ஒப்புரவு செய்தலினால் (தனக்குக்) கேடு வரும் என்றால், அஃதி ஒருவன் வீற்று கோன் நக்கது உடைத்து-ஒப்பு:வை ஒருவன் வீத்துக் (கேட்டைச்) கெரிள்ளுால் தகுதி உடைத்து. அகலம், ஒப்புரவைக் கொடுத்துக் கேட்டைக் கொள்ளுதல் தகுதியுடைத்து என்றவாது. வித்தல்—கொடுத்தல், கொள்ளுதல்ட வாங்குதல், 'கோன்' முதனிலை திரிந்த தொழிற்பெயர். என்னின் என்பது னகர வொற்றுக் கெட்டு நின்றது. ஒருவன் தன்னை வீற்று வினும் ஒப்புரவு செய்தல் வேண்டும் என்று உளரப்பாரும் உளர். “ஜன வரை தூக்காத ஒப்புர வாண்மை, வளவரை வல்லைக் கெடும்" என்று. ஆசிரியர் பின்னர்க் கூறுகின்தமையால், அவ் வுசை பொருந்தாது. கருத்து.. சேடு வரு மெனினும் ஒப்புரவு செய்க, உய-ம் அதி:--ாகை. அஃதாவது, (இல்லார் வேண்டுவன) ஈதல், க. வறியார்க்கொன் றீவதே வீகைமற் றெல்லாங் சூறியெதிர்ப்பை நீர துடைத்து. 190.. பொருள். வதியாக்க்கு ஒன்று ஈவதே கதை—(பொருள்): இல்லாதார்க்கு (அவர் வேண்டுவது) ஒன்றை ஈதலே சுனக; மந்து எல்லாம் குறியெதிர்ப்பை கீரது உடைத்து-எனையோர்க்கு ஈத லெல்லாம் குறியெதீர்ப்பையின் தன்மையை யுடைத்து. அகலம். குறியெதிர்ப்பை-ஒரு பொருாைக் கொள்ளக் குறி த்து அதற்கு எதிராகக் கொடுப்பது. அஃதாவது, பண்டமாத்து,. “நிரப்பிடும்பை மிக்கார்க் குதவவொன் தீதல், ஈரத்திடைப் பெய்த பெயல்". ".-பழமொழி நானூறு. எத்தகை மாற்றமை பெல்ளு னுர் தாம்வரையார், ஆற்றுதார்க் வேதா. மாண்கடன்- ஆற்றின், 217.

28

217